wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நுட்பமிகு நம் கலை

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

சரியான இசைக் கருவிகளைத் தேர்ந்தெடுக்கவும்


1. நான் சரவாக்கைச் சேர்ந்தவன்.என்னைக் கீத்தார்போல இசைப்பார்கள்.நான் பெலாயி மரக்கட்டையால் உருவாக்கப்பட்டேன். நான் யார்?

a)

சாப்பே

b)

சொம்போத்தோன்

c)

யங்சின்

2.

நான் பாரம்பரிய மலாய் இசைக் கருவியாவேன்.என்னைத் தோக் செலாம்பிட் அல்லது பெங்லிபுர் லாரா போன்றோர் கதை கூறப் பக்கவாத்தியமாகப் பயன்படுத்துவர்.

a)

யங்சின்

b)

சாப்பே

c)

ரெபாப்

3.

நான் சபாவைச் சேர்ந்தவன்.நான் உலர்ந்த சுரைக்காயால் தயாரிக்கப்பட்டேன்.

a)

கொம்பாங்

b)

சொம்போத்தோன்

c)

யங்சின்

4.

நான் நிறைய நரம்புகள் கொண்டுள்ளேன்.நான் மரத்தால் அழகுறச் செதுக்கப்பட்டேன்.

a)

யங்சின்

b)

கொம்பாங்

c)

தபேலா

5.

நான் திருமணத்திலும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும் இசைக்கப்படுவேன்.நான் மலாய் நடனத்திற்கும் பாடல்களுக்கும்கூட பக்கவாத்தியமாவேன்.

a)

தபலா

b)

தாகு

c)

கொம்பாங்

6.

நான் மரத்தாலான இந்திய பாரம்பரிய இசைக் கருவியாவேன்.மெல்லிசைக்காக நான்கு தந்திகளையும் சுருதி தாளத்திற்காக மூன்று தந்திகளையும் கொண்டிருப்பேன்.

a)

வீணை

b)

தாகு

c)

கெடொம்பாக்

7.

நான் நிழற்பாவைக் கூத்து , மெனோரா ஆகிய படைப்புகளின் போது இசைக்கப்படுவேன்.

a)

தாகு

b)

வீணை

c)

கெடோம்பாக்