wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Romans 1,2,3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Of what was Paul not ashamed?


எதைக்குறித்து பவுல் வெட்கப்படவில்லை

a)

His Education

அவருடைய கல்விதகுதி

b)

His Jewish background

அவருடைய யூத பாரம்பரியம்

c)

The Gospel of Christ

கிறிஸ்துவின் சுவிசேஷம்

d)

All the above

இவை எல்லாம்

2.

By what shall the just live?


நீதிமான் எதனால் பிழைப்பான்

a)

Faith

விசுவாசத்தினால்

b)

Hope

நம்பிக்கை

c)

Prayer

பிரார்த்தனை

d)

All the above

இவை எல்லாம்

3.

Into what images did unrighteous men changed the glory of God?


அநீதியான மனிதர்கள் எந்த உருவங்களில் தேவனுடைய மகிமையை மாற்றினார்கள்?

a)

Man

மனுஷர்கள்

b)

Birds

பறவைகள்

c)

Creeping things/Reptiles

ஊரும் பிராணிகள்

d)

Animals

மிருகங்கள்

e)

All the above

இவை எல்லாம்

4.

To what does the goodness of God lead a person?


தேவதயவு ஒரு நபரை எதற்கு வழிநடத்துகிறது?

a)

Baptism

ஞானஸ்நானம்

b)

Repentance

மனந்திரும்புதல்/குணப்பட

c)

Truth

சத்தியம்

d)

All the above

இவை எல்லாம்

5.

Of what did the Jew boast?


யூதர் எதைப் பற்றி பெருமையாய் பேசினர்?

a)

That they had been circumcised

அவர்கள் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள் என்று

b)

That they were children of Abraham

அவர்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று

c)

Their knowledge of the law

நியாயப்பிரமாணத்தை பற்றிய அவர்களின் அறிவு

d)

All the above

மேலே உள்ள அனைத்தும்

6.

Who is a real Jew?


உண்மையான யூதன் யார்?

a)

If he has been circumcised

அவன் விருத்தசேதனம் செய்யப்பட்டிருந்தால்

b)

If he is one inwardly

உள்ளத்திலே யூதனானவனே யூதன்

c)

If he is one outwardly

வெளியரங்கமாய் யூதனானவனே யூதன்

d)

None of the above

இவை எதுவும் இல்லை

7.

There is none____________, no, not one


______________________ஒருவனாகிலும் இல்லை

a)

Godly

தெய்வபக்தியுள்ளவன்

b)

Righteous

நீதிமான்

c)

Holy

பரிசுத்தர்

d)

Worthy

தகுதியானவர்

8.

From where do we get knowledge of sin?


பாவத்தைப் பற்றிய அறிவு எங்கிருந்து வருகிறது?

a)

Through conviction of the holy spirit

பரிசுத்த ஆவியின் உறுதிப்பாட்டின் மூலம்

b)

Through faith in Jesus Christ

இயேசு கிறிஸ்துவைப்பற்றி விசுவாசிப்பதன் மூலம்

c)

Through the law

நியாயப்பிரமாணத்தின் மூலம்

d)

None of the above

இவைகள் எதுவுமில்லை

9.

From where do we get the righteousness of God?


தேவநீதியை எங்கிருந்து பெறுகிறோம்?

a)

Through conviction of the holy spirit

பரிசுத்த ஆவியின் உறுதிப்பாட்டின் மூலம்

b)

Through faith in Jesus Christ

இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே

c)

Through the law

நியாயப்பிரமாணம் மூலம்

d)

All of the above

இவைகள் எல்லாம்

10.

All have __________and fallen short of the glory of God?


எல்லாரும் ________________தேவமகிமையற்றவர்களானோம்

a)

Failed

தோல்வியடைந்து

b)

Lied

பொய்ச்சொல்லி

c)

Stumbled

தடுமாறி

d)

None of the above

இவை எதுவுமில்லை