wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

PA - II V A Tamil

Total questions: 40

Worksheet time: 40mins

Name
Class
Date
1.

பின்வரும் பத்தியைப் படித்து கீழ்க்கண்டவினாக்களுக்கு விடையளி.

தொழிற்சாலைகளிலிருத்து வெளியேறும் புகைமூலம் வானத்தில் நைட்ரஜன் ஆக்சைடுகள் அதிகரிக்கின்றன.தொழிற்சாலைகள் மிகுந்துள்ள நாடுகளிலும்,மோட்டார் போக்குவரத்து அதிகமாக உள்ள பிரதேசங்களிலும் அமிலமழை அதிகமாக பெய்வதாகக் கண்டறிந்துள்ளனர். நிலப்பரப்பில் கால்சியம் கார்பனேட் பத்து மில்லி கிராமுக்குக் குறைவாக இருப்பதால் அந்த நிலப்பரப்பில் அமிலமழையின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.அமிலமழை அடிக்கடி பெய்யும் இடங்களில் கடல் பகுதி மீன்களும்,சின்னசிறு உயிரினங்களும் உயிரிழக்க நேரிடுகின்றன.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மூலம் வானத்தில் ------------அதிகரிக்கின்றன.

a)

அ. கார்பன்டைஆக்ஸைடு

b)

ஆ.நைட்ரஜன் ஆக்ஸைடு

c)

இ. கந்தகடை ஆக்ஸைடு

d)

ஈ.ஹைட்ரஜன்டை ஆக்ஸைடு

2.

தொழிற்சாலைகளிலிருத்து வெளியேறும் புகைமூலம் வானத்தில் நைட்ரஜன் ஆக்சைடுகள் அதிகரிக்கின்றன.தொழிற்சாலைகள் மிகுந்துள்ள நாடுகளிலும்,மோட்டார் போக்குவரத்து அதிகமாக உள்ள பிரதேசங்களிலும் அமிலமழை அதிகமாக பெய்வதாகக் கண்டறிந்துள்ளனர். நிலப்பரப்பில் கால்சியம் கார்பனேட் பத்து மில்லி கிராமுக்குக் குறைவாக இருப்பதால் அந்த நிலப்பரப்பில் அமிலமழையின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.அமிலமழை அடிக்கடி பெய்யும் இடங்களில் கடல் பகுதி மீன்களும்,சின்னசிறு உயிரினங்களும் உயிரிழக்க நேரிடுகின்றன.

அமிலமழை அதிகமாக பெய்யும் இடம் எது ?

a)

அ.தொழிலாளிகள் மிகுதியாக உள்ள நாடுகள்

b)

ஆ. கழிவுநீர் தேங்கியுள்ள இடங்கள் 

c)

நெகிழி மிகுதியாக உள்ள நாடுகள்

d)

ஈ. தொழிற்சாலைகள் மிகுதியாக உள்ள நாடுகள்

3.

தொழிற்சாலைகளிலிருத்து வெளியேறும் புகைமூலம் வானத்தில் நைட்ரஜன் ஆக்சைடுகள் அதிகரிக்கின்றன.தொழிற்சாலைகள் மிகுந்துள்ள நாடுகளிலும்,மோட்டார் போக்குவரத்து அதிகமாக உள்ள பிரதேசங்களிலும் அமிலமழை அதிகமாக பெய்வதாகக் கண்டறிந்துள்ளனர். நிலப்பரப்பில் கால்சியம் கார்பனேட் பத்து மில்லி கிராமுக்குக் குறைவாக இருப்பதால் அந்த நிலப்பரப்பில் அமிலமழையின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.அமிலமழை அடிக்கடி பெய்யும் இடங்களில் கடல் பகுதி மீன்களும்,சின்னசிறு உயிரினங்களும் உயிரிழக்க நேரிடுகின்றன.

-----------பத்து மில்லிக்கு குறைவாக இருந்தால் அந்த நிலப்பரப்பில் அமிலமழையின் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

a)

அ. கால்சியம் கார்பனேட்

b)

ஆ. மக்னீசியம் கார்பனேட்

c)

இ. கால்சியம்

d)

ஈ.கார்பனேட்

4.

தொழிற்சாலைகளிலிருத்து வெளியேறும் புகைமூலம் வானத்தில் நைட்ரஜன் ஆக்சைடுகள் அதிகரிக்கின்றன.தொழிற்சாலைகள் மிகுந்துள்ள நாடுகளிலும்,மோட்டார் போக்குவரத்து அதிகமாக உள்ள பிரதேசங்களிலும் அமிலமழை அதிகமாக பெய்வதாகக் கண்டறிந்துள்ளனர். நிலப்பரப்பில் கால்சியம் கார்பனேட் பத்து மில்லி கிராமுக்குக் குறைவாக இருப்பதால் அந்த நிலப்பரப்பில் அமிலமழையின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.அமிலமழை அடிக்கடி பெய்யும் இடங்களில் கடல் பகுதி மீன்களும்,சின்னசிறு உயிரினங்களும் உயிரிழக்க நேரிடுகின்றன.

கடல் பகுதி மீன்கள் அதிகமாக உயிரிழக்கக் காரணம்

a)

அ. மழை

b)

ஆ. அடிக்கடி பெய்யும் அமிலமழை

c)

இ. குறைவான மழை

d)

ஈ. ஆலங்கட்டி மழை

5.

தொழிற்சாலைகளிலிருத்து வெளியேறும் புகைமூலம் வானத்தில் நைட்ரஜன் ஆக்சைடுகள் அதிகரிக்கின்றன.தொழிற்சாலைகள் மிகுந்துள்ள நாடுகளிலும்,மோட்டார் போக்குவரத்து அதிகமாக உள்ள பிரதேசங்களிலும் அமிலமழை அதிகமாக பெய்வதாகக் கண்டறிந்துள்ளனர். நிலப்பரப்பில் கால்சியம் கார்பனேட் பத்து மில்லி கிராமுக்குக் குறைவாக இருப்பதால் அந்த நிலப்பரப்பில் அமிலமழையின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.அமிலமழை அடிக்கடி பெய்யும் இடங்களில் கடல் பகுதி மீன்களும்,சின்னசிறு உயிரினங்களும் உயிரிழக்க நேரிடுகின்றன.

மோட்டார் போக்குவரத்து அதிகமாக உள்ள பிரதேசங்களில்

a)

அ. குளிர்ச்சியாக இருக்கும்

b)

ஆ. வெப்பமாக இருக்கும்

c)

இ. மழை பெய்யும்

d)

ஈ. அமிலமழை பெய்யும்

6.

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு.

இச்செய்யுளை இயற்றியவர்?

a)
b)
c)
d)
7.

இச்செய்யுள் இடம் பெற்றுள்ள தலைப்பு

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு.

a)

அ. திருவாசகம்

b)

ஆ. திருவருட்பா

c)

இ. திருக்குறள்

d)

ஈ. திருப்பாவை

8.

இச்செய்யுளில் "நேர்மை" என்னும் பொருள் தரும் சொல்

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு.

a)

அ.நயன்

b)

ஆ. நன்றி

c)

இ. பயன்

d)

ஈ. பண்பு

9.

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு.

இச்செய்யுள் இடம் பெற்றுள்ள அதிகாரம்.

a)

அ. அன்புடைமை

b)

ஆ. அறிவுடைமை

c)

இ. ஊக்கமுடைமை

d)

ஈ. பண்புடைமை

10.

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு.

"பயனுடையார்" பிரித்து எழுதுக.

a)

அ. பயனு + டையார்

b)

ஆ. பயன் + உடையார்

c)

இ. பயணம் +உடையார்

d)

ஈ. பயம் + உடையார்

11.

"தப்பிப் பிழைத்தமான்"இக்கதையில்

உண்மையான நண்பர்கள் யார் யார்?

a)

அ. காகம், நரி

b)

ஆ. நரி , மான்

c)

இ. காகம், மான்

d)

ஈ. மான் , முயல்

12.

தப்பிப் பிழைத்த மான் என்ற கதை உணர்த்தும் நீதி

a)

அ.சிறந்த நண்பனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

b)

ஆ. ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்.

c)

இ. யாரையும் எளிதில் நம்பக்கூடாது.

d)

ஈ. விட்டுக் கொடுக்காதவன் உண்மையான நண்பன்

13.

மானை ஆபத்தில் சிக்க வைத்தது -----------.

a)
b)
c)
d)
14.

பறவைகள் வானில் பறக்கக் காரணம்

a)

அ. இலேசான இறகுகள்

b)

ஆ. எடை குறைவான உடல்

c)

இ. எலும்புகள் இல்லை

d)

ஈ. எலும்புகளிலும் இறகுகளிலும் காற்றுப் பைகள் உள்ளன.

15.

இரவில் விண்மீன்கள் ஒளிர்வதற்கு காரணம்

a)

அ. நைட்ரஜன் அணுக்கள் ஒன்றிணைவதால்

b)

ஆ. ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றிணைவதால்

c)

இ. கார்பன் அணுக்கள் ஒன்றிணைவதால்

d)

ஈ. ஆக்சிஜன் அணுக்கள் ஒன்றிணைவதால்

16.

கடலில் அலைகள் தோன்றக்காரணம்

a)

அ. பூமியின் மீது சூரியனின் ஈர்ப்புவிசை

b)

ஆ. பூமியின் ஈர்ப்புவிசை

c)

இ. சுனாமி

d)

ஈ.பூமியின் மீது சந்திரனின் ஈர்ப்புவிசை

17.

நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர்

a)

அ. வாட்சன்

b)

ஆ. ஜேம்ஸ்வாட்

c)

இ. நியூட்டன்

d)

ஈ.கலிலியோ

18.

புவிஈர்ப்பு விசையைக் கண்டறிந்தவர்

a)

அ. வாட்சன்

b)

ஆ. ஜேம்ஸ் வாட்

c)

இ. சர் ஜசக் நியூட்டன்

d)

ஈ. கலிலியோ

19.

நம் இதயம் லப் டப் என்று அடிக்கிறதல்ல வா....இதை அறியும் இதயத்துடிப்பைக் கண்டறியும் கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?

a)

அ. இரேனே லென்னக்

b)

ஆ. ஜேம்ஸ் வாட்

c)

இ. சர் ஜசக் நியூட்டன்

d)

ஈ. கலிலியோ

20.

நானும் பறக்கப் போகிறேன் என்று கூறியவர்

a)

அ. குமுதா

b)

ஆ அமுதா

c)

இ. கயல்விழி

d)

ஈ. மான்விழி

21.

விமானத்தைக் கண்டறிந்தவர்கள் யார்?

a)

அ. நியூட்டன்

b)

ஆ. வாட்சன்

c)

இ. ஜேம்ஸ் வாட்

d)

ஈ. ரைட் சகோதரர்கள்

22.

ஒலிம்பிக்போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கலை --------.

a)
b)
c)
d)
23.

"மற்போர்"-இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது. ------------.

a)

அ. மற் + போர்

b)

ஆ. மன் +போர்

c)

இ .மல் + போர்

d)

ஈ. மறு +போர்

24.

1.காளை-- ( அ) கம்பு

2. சிலம்பம்-- (ஆ) மூங்கில்

3. சிறுவாரைக்கம்பு - (இ) திமில்

4. தாளாண்மை -- (ஈ) உழவு

5. வேளாண்மை - ( உ) முயற்சி

a)

1--ஆ, 2-- அ, 3 -- உ , 4 .--இ, 5 -- ஈ

b)

1--அ, 2-- இ ,3-- உ , 4-- ஆ, 5 --ஈ

c)

1-- இ, 2-- அ, 3--ஆ, 4-- உ, 5-- ஈ

d)

1--உ, 2--ஈ, 3--இ,, 4-- ஆ 5-- அ

25.

அது + இன்றேல்- இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

a)

அ. அதுஇன்றேல்

b)

ஆ. அதுயின்றேல்

c)

இ. அதுவின்றேல்

d)

ஈ.அதுவன்றேல்

26.

"வாழ்தல்" இச்சொல்லின் எதிர்ச்சொல்

a)

அ. சாதல்

b)

ஆ. வீழ்தல்

c)

இ. இறத்தல்

d)

ஈ. மடிதல்

27.

பேருண்மை-இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

அ. பேர் + உண்மை

b)

ஆ .பெரிய + உண்மை

c)

இ. பேரு + உண்மை

d)

ஈ. பெருமை + உண்மை

28.

கடலின் பெயரைக் குறிக்காத ஒன்று

a)

அ. ஆழி

b)

ஆ. பறவை

c)

இ. சமுத்திரம்

d)

ஈ. பெளவம்

29.

எழுவாய் எப்போதும் ----------லாகவே இருக்கும்.

a)

அ. வினைச்சொல்

b)

ஆ. இடைச்சொல்

c)

இ. பெயர்ச்சொல்

d)

ஈ. உரிச்சொல்

30.

'நடனம் ஆடினாள்.' இத்தொடரில் ------ இல்லை.

a)

அ. எழுவாய்

b)

ஆ. பயனிலை

c)

இ. செயப்படுபொருள்

d)

ஈ. சொல்

31.

"கண்ணன் விளையாடினான்" இத்தொடரில் உண்டு.

a)

அ. பயனிலை

b)

ஆ. செயப்படுபொருள்

c)

இ . இடைச்சொல்

d)

ஈ. உரிச்சொல்

32.

'கயல் படம் வரைந்தாள்' இதில் "வரைந்தாள்" என்பது

a)

அ. எழுவாய்

b)

ஆ .செயப்படுபொருள்

c)

இ. வினைமுற்று

d)

ஈ. பெயர்ச்சொல்

33.

விடுமுறையில்----------டெல்லி சென்றோம்

a)

அ. நீங்கள்

b)

ஆ. அவர்கள்

c)

இ. நாங்கள்

d)

ஈ. நான்

34.

இந்த வேலையை --------- செய்தாள்.

a)

அ. அவன்

b)

ஆ. அவர்

c)

இ. நான்

d)

ஈ. அவள்

35.

கயல் படம் வரைந்தான் .--------- மிக அழகாக இருந்தது.

a)

அ. அவை

b)

ஆ. அது

c)

இ. அவன்

d)

ஈ. அவள்

36.

சுந்தர் நன்கு படித்தான். ------ வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றான்.

a)

அ. நான்

b)

ஆ. அவள்

c)

இ. அவன்

d)

ஈ. அது

37.

பசுக்கள் பால் தரும். -------- புல்லை மேய்ந்தன.

a)

அ. அது

b)

ஆ. அவை

c)

இ. அந்த

d)

ஈ. இது

38.

_________ என்ன செய்கிறாய்?

a)

அ. நீங்கள்

b)

ஆ. நாங்கள்

c)

இ. நீ

d)

ஈ. அவர்கள்

39.

மின்மினிப் பூச்சிகள் மின்னுவதற்குக் காரணம்.

a)

அ. அந்தோசயனின்

b)

ஆ. பச்சையம்

c)

இ. லூசிபெரோஸ்

d)

ஈ. பெரஸ்ஆக்ஸைடு

40.

மோட்டார் வண்டியைக் கண்டுபிடித்தவர் யார்.?

a)

அ. ஹென்றி போர்ட்

b)

ஆ தாமஸ் ஆல்வா எடிசன்

c)

இ. நியூட்டன்

d)

ஈ. ஜேம்ஸ் வாட்