Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பயிற்சி 2

Total questions: 14

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

________யில் சூரியன் மறயும்.

a)

நள்ளிரவில்

b)

காலை

c)

மாலை

d)

அதிகாலை

2.

_______ நேரத்தில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.

a)

நள்ளிரவு

b)

காலை

c)

மாலை

d)

மதியம்

3.

திரு முத்து ________ உறங்கச் சென்றார்.

a)

காலை

b)

மாலை

c)

நள்ளிரவு

d)

இரவில்

4.

நாங்கள் _______யில் உடற்பயிற்சி செய்தோம்.

a)

இரவில்

b)

அதிகாலை

c)

காலை

d)

நள்ளிரவு

5.

இராமு __________ பள்ளியில் இருந்து வீடு திரும்பினான்.

a)

மாலை

b)

மதியம்

c)

காலை

d)

இரவு

6.

___________யில் சேவல் கூவியது.

a)

காலை

b)

அதிகாலை

c)

இரவு

d)

மதியம்

7.

இன்று புதன்கிழமை,நாளை _______

a)

திங்கள்

b)

வியாழன்

c)

சனி

d)

செவ்வாய்

8.

இன்று சனிக்கிழமை,நேற்று _________.

a)

வியாழன்

b)

புதன்

c)

வெள்ளி

d)

திங்கள்

9.

புதன் கிழமைக்கு முந்தைய நாள்_________

a)

செவ்வாய்

b)

சனி

c)

திங்கள்

d)

வியாழன்

10.

ஒரு வாரத்தில் ________ நாட்கள் உள்ளன.

a)

5

b)

6

c)

7

d)

8

11.

வெள்ளிக்கிழமைக்குப் பிறகு வரும் நாள்_____

a)

செவ்வாய்

b)

புதன்

c)

சனி

d)

வியாழன்

12.

நேற்று செவ்வாய்க்கிழமை.இன்று ________

a)

சனி

b)

புதன்

c)

வியாழன்

d)

வெள்ளி

13.

இன்று வெள்ளிக்கிழமை, நாளை __________

a)

சனி

b)

புதன்

c)

வியாழன்

d)

திங்கள்

14.

வாரத்தில் இரண்டாம் நாள் _______

a)

சனி

b)

திங்கள்

c)

செவ்வாய்

d)

புதன்