NEW
Font size
Worksheetsவிழுக்காடு
Total questions: 25
Worksheet time: 44mins
41 விழுக்காட்டில்
20%
25%
50%
75%
21 விழுக்காட்டில்
100%
75%
50%
25%
52 விழுக்காட்டில்
20%
40%
60%
80%
107 விழுக்காட்டில்
60%
70%
80%
90%
453 விழுக்காட்டில்
60%
65%
460%
500%
785 விழுக்காட்டில்
725%
762.5%
775%
737.5%
100 மாணவர்களில் 41 பகுதியினர் ஆண்கள் .அப்படியென்றால் பெண் மாணவர்களின் விழுக்காடு என்ன ?
25%
50%
35%
75%
கருமையாக்கப்பட்ட பகுதி விழுக்காட்டில் குறிப்பிடு
20%
40%
30%
50%
40 % ஐ பின்னத்திற்கு மாற்றுக.
1004
124
52
512
165 % ஐ தசமத்திற்கு மாற்றவும்
1.65
16.5
165
1650
0.3 + 0.04 =
விழுக்காட்டில் விடை என்ன?
0.34 %
3.4 %
34 %
304 %
0.01 ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக
1 %
10 %
100 %
1000 %
ஓர் ஆற்றின் நீர்மட்டம் 5m ஆகும். ஒரு வார கனத்த மழைக்குப் பிறகு நீர்மட்டத்தின் அளவு 11m ஆக உயர்ந்தது. ஆற்று நீர்மட்டத்தின் உயர்வு எத்தனை விழுக்காடு?
80 %
100 %
110 %
120 %
பச்சை நிறத்தின் விழுக்காட்டைக் கண்டறிக.
4%
44%
40%
1/4%
0.2 + 53 = விழுக்காட்டில் விடை என்ன?
35%
80%
142
0235
50% =
52+ 0.2
40-0.5
101+0.4
100050
4800g இல் 5%
210
240
225
275
150 kg ல் 30 kg எத்தனை விழுக்காடு?
20 %
30 %
40 %
50 %
25இல் 10 ஐ விழுக்காட்டில் குறிப்பிடுக
15
20
30
40
1000 இல் 3.5% =
30
35
40
45
2000 இல் 5.5% =
105
100
110
120
திரு மாறன் வங்கியில் RM8000 சேமிப்புப் பணம் வைத்திருந்தார். ஒரு வருடத்திற்குப் பிறகு அவருடைய வங்கி வைப்புத்தொகை RM8320 ஆகும். அவரின் சேமிப்பிற்கு செலுத்தப்பட்ட வட்டி எவ்வளவு?
3 %
4 %
5 %
6 %
ஓரு வாகன விற்பனையாளருக்கு ஒவ்வொரு மகிழுந்தையும் விற்றதில் 4.5 % இலாபம் கிடைத்தது. ஒவ்வொரு மகிழுந்தும் RM 54000 இருப்பின், அதே போன்ற 3 மகிழுந்துகளை விற்பனை செய்தால் அவருக்குக் கிடைக்கும் இலாபம் எவ்வளவு?
RM 2430
RM 7290
RM 8400
RM 9600
படத்தை அடிப்படையாகக் கொண்டு கலப்புப் பின்னம் உருவாக்குக. பிறகு அதனை விழுக்காட்டிற்கு மாற்றுக.
10%
125%
150%
175%
455 -ஐ சுருங்கிய பின்னத்திற்கு மாற்றுக.
95
91
105
91
