Worksheetsவகுப்பு 1 டிசம்பர் 40-1
Total questions: 20
Worksheet time: 40mins
Name
Class
Date
1.
நேருவின் பிறந்த நாள்-
a)
குழந்தைகள் தினம்
b)
சுதந்திர தினம்
c)
ஆசிரியர் தினம்
2.
பாடம் நடத்துபவர்
a)
ஆசிரியர்
b)
நடத்துனர்
c)
காவலர்
3.
தமிழ் நாட்டின் தலைநகரம்
a)
சென்னை
b)
மதுரை
c)
கோவை
4.
காந்தி பிறந்தநாள்
a)
அக்டோபர் 2
b)
அக்டோபர் 10
c)
அக்டோபர் 13
5.
முண்டாசுக் கவிஞர்
a)
பாரதியார்
b)
கட்ட பொம்மன்
c)
நேரு
6.
இராணுவ உடையை அணிந்திருப்பேன்
a)
சந்திர போஸ்
b)
காந்தி
c)
காமராஜர்
7.
நடு - இதன் நெடில்
a)
நடு
b)
நாடு
c)
பாடு
8.
அடு -இதன் நெடில்
a)
அடு
b)
படு
c)
ஆடு
9.
படம் - இதன் நெடில்
a)
பாடம்
b)
மாடம்
c)
வடம்
10.
மேசை செய்பவர்
a)
தச்சர்
b)
பொற்கொல்லர்
c)
ஓவியர்
11.
நோயைப் போக்குபவர்
a)
காவலர்
b)
தச்சர்
c)
மருத்துவர்
12.
ஊரைக் காப்பவர்
a)
ஓவியர்
b)
காவலர்
c)
மீனவர்
13.
ந____பர்கள்
a)
ண்
b)
ன்
c)
ந்
14.
மருத்____வர்
a)
து
b)
த்
c)
வ
15.
நெசவுத் தொழில் செய்பவர்
a)
பொற்கொல்லர்
b)
உழவர்
c)
நெசவாளர்
16.
உழவுத் தொழில் செய்பவர்
a)
உழவர்
b)
மருத்துவர்
c)
மாலுமி
17.
மீன் பிடிப்பவர்
a)
குயவர்
b)
ஓவியர்
c)
மீனவர்
18.
கப்பலைச் செலுத்துபவர்
a)
மாலுமி
b)
ஓட்டுநர்
c)
நடத்துனர்
19.
சுதந்திர தினம்
a)
ஆகஸ்ட் 15
b)
ஆகஸ்ட் 1
c)
ஆகஸ்ட் 17
20.
____ட்டுநர்
a)
ஓ
b)
ஒ
c)
ந
100 %
