Worksheets1peter3
Total questions: 15
Worksheet time: 10mins
What is the best adornment a woman can have?
ஒரு பெண் பெறக்கூடிய சிறந்த அலங்காரம் எது?
Jewelry/நகைகள்
Makeup/ஒப்பனை
Gentle and quiet spirit/சாந்தமான மற்றும் அமைதியான ஆவி
Long hair/நீளமான கூந்தல்
What Old Testament woman did Peter use as an example of subjection to her husband?
கணவருக்குக் கீழ்படியும்படி எந்த பழைய ஏற்பாட்டுப் பெண்ணைப் பேதுரு குறிப்பிட்டு
உள்ளார்?
Esther/எஸ்தர்
Ruth/ரூத்
Sarah/சாரா
which sense organ you need to be careful if you Love life and want to see good days?
நல்ல நாட்கள் காண வேண்டும் என்றால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய உணர்வு உறுப்பு என்ன?
Must Keep his ear shut from evil /
தீமையிலிருந்து காத்துக்கொள்ள காது மூடிக்கொண்டிருக்க வேண்டும்
Must keep his tongue from evil/பொல்லாப்புக்குத் தன் நாவையும்
Must close his eyes from watching evil/தீமையைப் பார்க்காமல் கண்களை மூடிக்கொள்ள வேண்டும்
What are you if you suffer for the sake of righteousness?
நீதியின் நிமித்தம் நீங்கள் துன்பப்ட்டால் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்
என்று குறிப்பிடப்பட்டுள்ளது?
You are Great/நீங்கள் பெரியவர்
You are Blessed/
நீங்கள் பாக்கியவான்கள்
Spiritual Person/ஆவிக்குரிய மனிதன்
How can unsaved husbands be saved without the word?
கிறிஸ்டியன் அல்லாத
கணவர்களை வார்த்தை இல்லாமல் எவ்வாறு ஆதாயப்படுத்திக்கொள்ள முடியும்?
Submissive/கீழ்ப்படிதல்
Praying for husbands to be saved/கணவர்கள் இரட்சிக்க
வேண்டும் என்று பிரார்த்தனை செய்தல்
Behaving lovingly/அன்பாக நடந்து கொள்ளுதல்
Arrange the verse in correct order
1.)And Do good
2.)And Let Him turn away from evil
3.)Let Him seek peace and pursue it.
வசனத்தை சரியான வரிசையில் ஒழுங்கமைக்கவும்
1.)நன்மைசெய்து
2.) பொல்லாப்பைவிட்டு நீங்கி
3.)சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்.
3,1,2
1,3,2
2,1,3
1,2,3
Always being ready to make a defense to everyone who asks you to give an account for the hope that is in you, but with _________ and _______.
உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் _________ , ____________உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்
Gentleness, Reverence/சாந்தத்தோடும் ,வணக்கத்தோடும்
Love, being patient/அன்பு, பொறுமையாக இருப்பது
prayer, fasting/ஜெபம்,உபவாசிப்பது
Peter mentions how you should all be? Select them.
நீங்கள் எல்லாரும் எப்படிப்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்று பேதுரு குறிப்பிட்டுள்ளார்?
Harmonious/ஒருமனப்பட்டவர்களும்
Sympathetic/இரக்கமுள்ளவர்களும்
loving, compassionate/சகோதர சிநேகமுள்ளவர்களும் மன உருக்கமுள்ளவர்களும்
Above All
Sanctify Christ as Lord in your _____
கர்த்தராகிய தேவனை எங்க பரிசுத்தம்
பண்ண வேண்டும்?
Words/உங்கள் வார்த்தைகளில்
Heart/உங்கள் இருதயங்களில்
Life/உங்கள் வாழ்க்கையில்
Which is precious in the sight of God?
தேவனுடைய பார்வையில் எது விலையேறப்பெற்றது?
Fasting/உபவாசிப்பது
Gentle and quiet spirit/சாந்தமும் அமைதலும்
Giving offering/காணிக்கை
செலுத்துதல்
None of the above
Complete the verse.
Not returning evil for ____ or insult for _____, but giving a_________ instead; for you were called for the very purpose that you would inherit a blessing.
தீமைக்குத் _________, உதாசனத்துக்கு ________ சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ________ சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.
virtuous, flatter, hurt/நல்லொழுக்கம், முகஸ்துதி, காயம்
good, compliment, curse/நல்ல, பாராட்டு, சாபம்
evil,insult,blessing/தீமையையும்,உதாசனத்தையும்,ஆசீர்வாதத்தைச்
What method we need to follow inorder to deal with unreasonable person(husband) and who does not obey God's Word?
Try the ________ method and stop your ________./
_________ முறையை முயற்சி செய்து உங்கள் _______ நிறுத்துங்கள்.
fellowship with believers , fellowship with unbelievers/
விசுவாசிகளுடன் கூட்டுறவு, அவிசுவாசிகளுடன் கூட்டுறவு
praying , charity work/பிரார்த்தனை, தொண்டு வேலை
submission, preaching/கீழ்ப்படிதல்
, பிரசங்கித்தல்
Lara was explaining to her sister about Jesus and what He did for us by quoting the verse from 1 peter 3.Select that verse
லாரா தனது சகோதரிக்கு இயேசுவின் பாடு மரணத்தை பற்றி 1 பேதுரு 3 யிருந்த எந்த வசனத்தை உபயோகித்து இருப்பாள். அந்த வசனத்தைத் தேர்ந்தெடுக்கவும்?
He died for our sins and put to death in the flesh but made alive in the spirit./ பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
He died on the cross and rose up on the third day and Jesus is coming back soon ./அவர் சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் எழுந்தார் மற்றும் இயேசு விரைவில் திரும்பி வருகிறார்.
He is a true God and he died for you./அவர் ஒரு உண்மையான கடவுள், அவர் உங்களுக்காக மரித்தார்.
We must never speak ______to anyone even if they speak to us rudely.
யாராவது நம்மிடம் முரட்டுத்தனமாக பேசினாலும் நாம் ஒருபோதும் ______ பேசக்கூடாது.
angrily/கோபமாக
rudely/முரட்டுத்தனமாக
with love/அன்புடன்
Lara was in her home alone .Her family members went out. She had a phone and want to see cinema in YouTube. But suddenly she remembered a verse and kept her phone aside ? What is the verse that made her to repent ?
லாரா தனது வீட்டில் தனியாக இருந்தார் .அவரது குடும்ப உறுப்பினர்கள் வெளியே சென்றனர். அவளுக்கு ஒரு தொலைபேசி இருந்தது, யூடியூபில் சினிமா பார்க்க விரும்பினால். ஆனால் திடீரென்று அவள் ஒரு வசனத்தை நினைவில் வைத்துக் கொண்டு தொலைபேசியை ஒதுக்கி வைத்தாள். அவளை மனந்திரும்ப வைத்த வசனம் என்ன?
For the eyes of the Lord are upon the righteous,
And His ears attend to their prayer,
But the face of the Lord is against those who do evil./கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.
For the eyes of the Lord roam throughout the earth/ தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது
The eyes of the Lord are in every place,
Watching the evil and the good/கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.
All the above
