WorksheetsGrade 08 Tamil by fathima shakeeka
Total questions: 50
Worksheet time: 13hrs 30mins
வீட்டின் முற்றத்தில் அழகிய விருட்சம் நின்றது. இதில் விருட்சம் என்பது,
பனை
மரம்
ஆரணியம்
வேம்பு
புலவனிடம் கூடப் கூடப் பிறந்தது வறுமை என்பது,
இன்னல்
நலிவு
நல்குரவு
சந்தேகம்
'கூண்டிற் கிளி'எனும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்,
கம்பன் கலை
கவிதைப்பூம்பொழில்
பறவைகள்
சக்தி களஞ்சியம்
மொழிக்கு முதற்காரணமாகிய ஒலிகளையும்,அவ்வொலிகளுக்கான வரி வடிவத்தையும் குறிப்பது,
வாக்கியம்
தொடர்
எழுத்து
சொல்
மன்மதன் கரும்பு விள் வளைத்தான். கரும்பு என்பதன் ஒத்தகருத்துச் சொல்
கதம்பம்
கன்னல்
வளைவு
இனிமை
பின்வருவனவற்றில் குணப்பெயராக அமைவது
மரம்
நடத்தல்
இனிமை
பாடல்
"தேனைப் போன்ற மாங்கனிகள்"தேடித் தின்னத் தந்திடுவேன். எனும் தொடரில் இடம்பெற்றுள்ள அணி,
உருவகம்
உயர்வுநவிற்சி
உவமை
தற்குறிப்பேற்றம்
காரண இடுகுறிப்பெயராக அமையும் சொல்,
முள்ளி
மரம்
மலை
அணி
பின்வரும் சொற்களுள் பொருட்பெயருக்கு ஓர் உதாரணமாக அமைவது,
பாடசாலை
இலை
புத்தகம்
நடத்தல்
"E-mail" (ஈமெயில்) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான கலைச் சொல்,
இணையம்
பேஸ்புக்
இன்ரநெற்
மின்னஞ்சல்
பின்வருவனவற்றுள் மெல்லின எழுத்துக் கூட்டமாக கருதக் கூடியவை,
ய் , ர் , ல் , வ் , ள் , ழ்
ங் , ஞ் , ண் , ந் , ம் , ன்
க் , ச் , ட் , த் , ப் , ற்
ஜ , ஸ , ஷ , ஹ , ஶ்ரீ
பாணன் என்ற ஆண்பாலுக்குரிய பெண்பால் சொல்,
பாணி
பாணினி
பாடினி
பாடிணி
பின்வருவனவற்றுள் காரணப்பெயராக அமைவது,
நாற்காலி
முள்ளி
பறவை
நிலம்
கல்+தூண் என்பதை புணர்த்தி எழுதினால்,
கல்தூண்
கட்தூண்
கற்றூண்
கல்த்தூண்
ஒரு பொருள் தொடர்பான விடயங்களைக் காரண காரியத் தொடர்பு காட்டி, உதாரணங்களைக் குறிப்பிட்டு விளக்கி எழுதுவது,
வர்ணனைக் கட்டுரை
விளக்கக் கட்டுரை
கற்பனைக் கட்டுரை
சுயசரிதை
பாரதியார் சிறந்த புலவர். இவ்வாக்கியத்தின் பயனிலை,
பாரதியார்
புலவர்
சிறந்த
பாடல்
துறை சார்ந்த தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் சிறப்புச் சொற்கள்,
வினைச்சொற்கள்
பெயர்ச்சொற்கள்
கலைச்சொற்கள்
மரபுச்சொற்கள்
உயிர்மெய்க்குறில் எழுத்துக்களின் எண்ணிக்கை,
90
95
216
18
பின்வருவனவற்றுள் இறந்தகால இடைநிலைகளாக அமைவது,
ப் , வ்
த் , ட் , ற் , இன்
கிறு , கின்று
அல்லது , உம்
இடையின எழுத்துக்களைக் கொண்ட எழுத்துத் தொகுதி
க் , ச் , ட் , த்
ய் , ர் , ல் , வ்
ஞ் , ன் , ந் , ம்
ற் , த் , ழ் , வ்
"Microscope" (மைக்குறொஸ்கொப்) எனும் சொல்லுக்குரிய கலைச்சொல்,
ஒலிவாங்கி
திசையரிகருவி
நுணுக்குக்காட்டி
தானியங்கி
பின்வருவனவற்றுள் புறச்சுட்டாக அமையும் சொல்,
அது
இது
அவன்
அம்மனிதன்
"தோழமை வாழிய" இங்கு தோழமை என்பதன் எதிர்ப்பதம்,
கேண்மை
சிநேகம்
நட்பு
பகைமை
கள்ளக் கந்தன் வெள்ளைக் கோழியைப் பிடித்தான். இவ்வாக்கியத்தின் செயப்படுபொருள் அடைமொழியாக அமைவது,
கள்ள
வெள்ளை
கந்தன்
பிடித்தான்
"கல்வியில் பெரியன் கம்பன்" இதில் "பெரியன்" என்பது,
தெரிநிலை வினை
குறிப்புவினை
செய்வினை
செயற்பாட்டுவினை
தேன், கள், குற்றம், வாசனை எனும் பொருள் தரும் ஒரு சொல்,
நறை
மாண்பு
பெருமை
மணம்
தருமனுக்கு அர்ச்சுனன் தம்பியாவான். இதில் வந்துள்ள வேற்றுமை,
2 ஆம் வேற்றுமை
3 ஆம் வேற்றுமை
4 ஆம் வேற்றுமை
5 ஆம் வேற்றுமை
மாணவர்கள் "கல கல" வெனச் சிரித்து மகிழ்ந்தனர். கல கல என்பது,
அடுக்கிடுக்குத்தொடர்
இணைமொழி
இரட்டைக்கிளவி
பெயர்ச்சொல்
தலைவன் - தலைவி என்பது போல சீமான்,
சீமாட்டி
சீமானி
சீமானந்தி
சீமந்தி
முப்பதாவது ஆண்டின் நிறைவு விழா,
முத்துவிழா
பவளவிழா
வைரவிழா
வெள்ளிவிழா
"இளனி" என்பதன் சரியான எழுத்துவடிவம்,
இலநீர்
இளநீர்
இளனீர்
இளணீர்
சரியாக எழுத்துக் கூட்டப்பட்ட சொல்,
கலாச்சாரம்
பிரசாரம்
இளனி
பாவக்காய்
தென்னையின் இளையது பிள்ளை போல பனையின் இளையது,
வடலி
கன்று
குட்டி
பிள்ளை
குறிப்பு வினைமுற்றிற்கு உதாரணமாக அமைவது,
உண்டான்
கரியன்
வந்தனன்
கற்றான்
செய்பவன், செயல், காலம் என்பவற்றை வெளிப்படையாக உணர்த்தி நிற்கும் வினை,
எச்சவினை
முற்றுவினை
குறிப்புவினை
தெரிநிலை வினை
முடிக்கும் சொல்லை தெரிவு செய்க.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள்................ .
பாதிப்படைவர்
பாதிப்படைந்தனர்
பாதிப்பர்
பாதிப்படைவார்கள்
"பறவைகளின் இசைவாக்கம்"எனும் கட்டுரையின் ஆசிரியர்,
ஞானசம்பந்தன்
அழகிரிசாமி
சச்சிதானந்தன்
கம்பன்
பெயராகவும் வினையாகவும் வரும் சொல்,
செல்
எழுது
அழுது
நடி
செயப்படுபொருள் குன்றிய வினையாக அமையும் சொல்,
உண்டான்
எழுதினான்
நடந்தான்
பாடினான்
"வியாபாரியின் கோபம்" என்ற கதையை எழுதியவர் யார்?
கு.அழகிரிசாமி
வித்துவான் க. வேந்தனார்
அ.ச. ஞானசம்பந்தன்
க.சச்சிதானந்தன்
மெய்யெழுத்துக்கள் (a) வகைப்படும். (1 இரண்டு / 2 மூன்று)
கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப் போனவன் (a) ஆவான். (1 பரதன் / 2 இராமன்)
எந்த ஒரு காரணமும் கருதாமல் பொருளை உணர்த்தி நிற்கும் பெயர்கள் (a) ஆகும். (1 இடுகுறிப்பெயர் / 2 காரண இடுகுறிப்பெயர்)
கம்பர் காப்பியத்தில் அதிக பாடல்களில் பாடப்பட்டவர் (a) ஆவார். (1 அரக்கர் கோமான் / 2 சத்துருக்கன்)
யாதாயினும் ஒரு காரணம் பற்றி பொருளை உணர்த்தி நிற்கும் பெயர் (a) ஆகும். (1 காரணப்பெயர் / 2 காரண இடுகுறிப்பெயர்)
கம்பர் காப்பியத்தில் ஒரு பாடலில் பாடப்பட்டவர் (a) ஆவார். (1 அரக்கர் கோமான் / 2 சத்துருக்கன்)
ஆங்கிலேயருக்கு விரோதமாக படையெடுத்து ஆறு முறை தோல்வியடைந்த ஸ்கொட்லாந்து தலைவர் (a) ஆவார். (1 இராபர்ட் புரூஸ் / 2 சேக்ஸ்பியர்)
ஐந்தாம் வேற்றுமையின் உருபு (a) ஆகும். ( 1 இல்,இன் / 2 ஆல்,ஆன்)
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பேராசிரியர் (a) ஆவார். (1 சு. வித்தியானந்தன் / 2 சுவாமி விபுலானந்தர்
பாடசாலை என்பது (a) ஆகும். (1 சினைப்பெயர் / 2 இடப்பெயர்
