Free Printable Worksheets
NEW
Font size
More settings
காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்
கோவை
மதுரை
சிதம்பரம்
காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்?
நாமக்கல் கவிஞர்
திரு. வி. க
உ . வே . சா
காந்தியடிகள் எந்த ஆண்டு முதன்முறையாக சென்னைக்கு வந்தார் ?
1919
1920
1929
காந்தியடிகள் யார் வீட்டில் தாங்கினார் ?
இராஜாஜி
பாரதியார்
பாரதிதாசன்