wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

LUKE QUIZ

Total questions: 25

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

1. _________________________ நல்லதுதான்

a)

விசுவாசம்

b)

உப்பு

c)

இரட்சிப்பு

d)

நிலம்

2.

_______________________ தேடவும் ரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்துருகிறார்

a)

பாவிகளை

b)

மனிதர்களை

c)

இழந்து போனதை

3.

உங்களுக்கு________________________________ இருக்கிற கிரமத்துக்கு போங்கள்

a)

அருகே

b)

எதிரே

c)

சமீபத்தில்

d)

மறுதிசையில்

4.

சிலோவாமில் கோவில் விழுந்து எத்தனை பேரை கொன்றது ?

(a)  

5.

தேவனுடைய ராஜ்யம் எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது ?

a)

புளித்த மா,அப்பம்

b)

அப்பம் ,கடுகு

c)

புளித்த மா ,கடுகு

d)

திராட்சை ரசம்,அப்பம்

6.

"அந்த நரிக்கு போய் சொல்லுங்கள்"- "நரி" யாரை குறிக்கிறது ?

(a)  

TYPE IN ANSWER IN ENGLISH

7.

__________________________ நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் நாட்களிலும் நடக்கும்

a)

ஆபிரகாம்,லோத்து

b)

ஆபிரகாம்,ஆதாம்

c)

நோவா,லோத்து

d)

நோவா,ஆதாம்

8.

தகப்பன் குமரனுக்கு என்ன கொடுத்தான்?

a)

வஸ்திரம்

b)

மோதிரம்

c)

பாதரட்சை

9.

எந்த ஊரில் ஒரு குருடன் பிச்சை கேட்டு கொண்டிருந்தான் ?


a)

எருசலேம்

b)

எரிகோ

c)

கலிலேயா

d)

சமாரியா

10.

ஐஸ்வர்யாவின் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதை பார்க்கிலும் _________ நுழைவது எளிதாயிருக்கும்

a)

ஊசியானது,ஒட்டகத்திற்குள்

b)

ஒட்டகமானது,ஊசியினுள்

11.

சகேயு எந்த மரத்தில் ஏறினான்,


a)

அத்திமரம்

b)

ஒலிவமரம்

c)

காட்டாதிமரம்

d)

பேரிச்சை மரம்

12.

நகரத்தை பார்த்து இயேசு கண்ணீர் விட்டார்

a)

True

b)

False

13.

சீஷர்கள் _______________________ நித்திரை பண்ணினார்கள்

a)

சோர்வினால்

b)

கவலையினால்

c)

வியாகுலத்தினால்

d)

துக்கத்தினால்

14.

இயேசு எங்கெங்கு கொண்டு செல்லப்பட்டார்

a)

பிலாத்து-பிரதான ஆசாரியன்-ஏரோது-பிலாத்து

b)

ஏரோது-பிலாத்து-பிரதான ஆசாரியன்-பிலாத்து

c)

பிரதான ஆசாரியன் - பிலாத்து-ஏரோது-பிலாத்து

d)

பிரதான ஆசாரியன்-ஏரோது-பிலாத்து-ஏரோது

15.

"காவலிலும் சாவிலும் உம்மை பின் பற்றுவேன் "- யார் சொன்னது ?

a)

யோவான்

b)

பேதுரு

c)

அந்திரேயா

d)

தோமா

16.

"இவன் யூதருடைய ராஜா" என்று எத்தனை எழுத்துகளிலில் எழுதப்பட்டது ?

(a)  

17.

இயேசுவை விடுதலை ஆக்க மனதாய் இருந்தவன் யார்?

type the answer in ENGLISH

(a)  

18.

A] எம்மாவு - யோசேப்பு

B] கலிலேயா - 8 மைல்

C] அரிமத்திய -குருடன்

D] எரிக்கோ – ஏரோது

a)

A-2,B-4,C-1,D-3

b)

A-3,B-4,C-1,D-2

c)

A-2,B-1,C-4,D-3

d)

A-2,B-3,C-1,D-4

19.

குத்தகைக்கு விட பட்ட தோட்டம் எது ?

a)

ஒலிவ தோட்டம்

b)

திராட்சை தோட்டம்

c)

அத்திமர தோட்டம்

d)

பேரிச்சைமர தோட்டம்

20.

இயேசுவால் ஸ்நேகிதரானவர்கள் யார் ?

a)

பிலாத்து - பிரதான ஆசாரியர்கள்

b)

பிரதான ஆசாரியர்கள்-ஏரோது

c)

ஏரோது - பிலாத்து

d)

ஆசாரியர்கள் – பரிசேயர்கள்

21.

பிலாத்து இயேசப்பாவை காப்பாற்ற எத்தனை முறை முயற்சி செய்தான் ?

(a)  

22.

FIND THE ODD ONE OUT

பஸ்க்கா

எருசலேம்

தண்ணீர் குடம்

மேல்வீட்டாரை

a)

A

b)

B

c)

C

d)

D

23.

ஒரு ஓய்வுநாளிலே ________________ ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார்.

a)

நூற்றுக்கு அதிபதி

b)

பிரதான ஆசாரியன்

c)

பரிசேயன்

d)

பரிசேயரின் தலைவன்

24.

“ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் __________ பார்க்கும்படி போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்” என்றான்.

a)

அழகு

b)

பழகி

c)

சோதித்து

d)

பரீட்சை

25.

“இந்த வீட்டிற்கு ரட்சிப்பு வந்தது”- யார் வீட்டுக்கு?

a)

பரிசேயர் தலைவன்

b)

இளைய குமரன்

c)

சகேயு

d)

பிரதான ஆசாரியன்