Free Printable Worksheets
NEW
Font size
More settings
சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்---------
இளங்கோவடிகள்
சீத்தலைச் சாத்தனார்
கண்ணகியின் சிலம்பு-----ஆல் ஆனது.
முத்து
மாணிக்கம்
பவளம்
தண்டித்தல் இச்சொல்லின் பொருள்------
புகழ்தல்
நடித்தல்
ஒறுத்தல்
கண்ணகி யாருடன் உரையாடினாள்?
பாண்டிய மன்னன்
சோழ மன்னன்
சேர மன்னன்