WorksheetsFinal quiz
Total questions: 13
Worksheet time: 12mins
தமிழ் நாட்டின் UNESCO உலக பாரம்பரிய தளங்கள் எத்தனை உள்ளன?
6
5
8
4
கங்கை மகாநதி கழிமுகப் பகுதியில் காணப்படும் காடு எது?
மலை
இளையுதிர்
வெப்பமண்டல
அலையிடை
மைட்டோகாண்டிரியா எனும் பெயரை வழங்கியவர்?
அல்ட்மேன்
பெண்டா
சிக்ஸோ
அறியப்படவில்லை
தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்படுவர்?
திரு.வி.க
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
பாரதியார்
காமராஜர்
மொகஞ்சதாரோ தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது?
லர்கனா
மோர்ட்
ஸ்வாட்
சிந்து
4.இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்?
4
5
6
8
I DOODLE LEARNING நிறுவனம் மற்றும் NASA இணைந்து நடத்தும் புதிய கண்டுப்பிடிப்புகளுக்கான போட்டியின் பெயர் என்ன?
Squares in space
Cubes in space
Cubes in land
Square in land
.இந்தியாவில் முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு துவங்கப்பட்ட ஆண்டு?
1928
1927
1929
1930
வாகிபியர் என்பவர் யார்?
சீக்கியர்கள்
ஹிந்துக்கள்
முஸ்லீம்கள்
கிருத்துவர்கள்
சிந்து சமவெளி எந்த இயக்கத்தை சேர்ந்தது
புதிய பொற்காலம்
இரும்பு காலம்
வெண்கல காலம்
இவற்றில் எதுவுமில்லை
லெட்டர் ஆப் ஆரஞ்சு என்பது எது?
சிரபுஞ்சி
சிம்லா
மேகலாயா
மும்பை
2.பொன்னியின் செல்வன் என்ற புதினத்தின் ஆசிரியர்?
வாள்மிகி
கம்பர்
கல்கி
திருநாவுக்கரசர்
2.கறுப்பு புரட்சி என்பது எதனுடன் தொடர்புடையது?
ஆற்றல் உற்பத்தி
விவசாய உற்பத்தி
பெட்ரோல் உற்பத்தி
மரம் உற்பத்தி
