wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Romans 13,14,15,16

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What should you render to those in the governing authority?

மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு எதை வழங்க வேண்டும்?

a)

Honour

கனம்

b)

Custom/Revenue

தீர்வு

c)

Fear

பயம்

d)

All the above

மேற்கூறிய எல்லாம்

e)

None of the above

இவை எதுவுமில்லை

2.

What is the fulfillment of the law?


எது நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது?

a)

Hope

நம்பிக்கை

b)

Faith

விசுவாசம்

c)

Love

அன்பு

d)

None of the above

இவை எதுவுமில்லை

3.

Paul is asking us to put on the armour of ?

பவுல் எந்த ஆயுதங்களைத் தரித்துக்கொள்ள கூறுகிறார்

a)

God

கர்த்தர்

b)

Righteousness

நீதி

c)

Light

ஒளி

d)

None of the above

இவை எதுவுமில்லை

4.

For the kingdom of God is not meat and drink; but righteousness, and peace, and ________in the Holy Ghost.

தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும்_________

a)

Belief

நம்பிக்கை

b)

Joy

சந்தோஷம்

c)

Peace

சமாதானம்

d)

None of the above

இவை எதுவுமில்லை

5.

What is regarded as sin?

எது பாவமாக கருதப்படுகிறது?

a)

Failing to keep the sabbath holy

ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க தவறுவது

b)

Whatever is of flesh

மாம்சத்தினால் வந்த எதுவும்

c)

Whatsoever is not of faith

விசுவாசத்தினாலே வராத யாவும்

6.

Why was Paul going to Jerusalem?

பவுல் எதன் நிமித்தமாக எருசலேமுக்குப் பிரயாணம்பண்ண எத்தனமாயிருந்தார்?

a)

To minister to the saints

பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக

b)

To visit the Roman Church

ரோம தேவாலயத்தைப் பார்வையிட

c)

To preach the Gospel

சுவிஷேத்தை அறிவிக்க

7.

How does Paul describe God?


பவுல் கடவுளை எவ்வாறு விவரிக்கிறார்?

a)

God of Hope

நம்பிக்கையின் தேவன்

b)

God cf Patience and comfort

பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன்

c)

God of Peace

சமாதானத்தின் தேவன்

d)

All the above

மேற்கூறிய எல்லாம்

e)

None of the above

இவை எதுவுமில்லை

8.

Who risked their lives for Paul?

பவுலுக்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்தவர்கள் யார்?

a)

Rufus and his mother

ரூபை அவனுடைய தாயையும்

b)

Andronicus and Junia

அன்றோனீக்கை யூனியா

c)

Tryphena and Tryphosa

திரிபேனாள் திர்போசாள்

d)

Priscilla and Aquila

பிரிஸ்கில்லாஆக்கில்லா

9.

Who did Paul urge the brethren to note?


யாரை குறித்து எச்சரிக்கையாயிருக்க சொன்னார்?

a)

The whole Church

முழு திருச்சபை

b)

Those who were against him

அவருக்கு எதிராக இருந்தவர்கள்

c)

Those who cause divisions and offences contrary to the doctrine

உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து

10.

Who was the servant in the Church of Cenchrea?


யார் கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரி

a)

Mary

மரியாள்

b)

Julia

யூலியா

c)

Phebe

பெபேயாள்