NEW
Font size
Worksheetsவளரும் வணிகம்
Total questions: 11
Worksheet time: 6mins
பொருட்களை விற்பவர் _________என்பர்.
நுகர்வோர்
வணிகர்
கடைக்காரர்
வியாபாரி
கப்பல்கள் வந்து நின்று போகும் இடங்கள் _________எனப்படும்.
துறைமுகங்கள்
கடற்கரை
பட்டினம்
பாக்கம்
தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாக _________விளங்கியது.
தூத்துக்குடி
கொச்சி
பூம்புகார்
குளச்சல்
வெளியூருக்கு செல்லும் வணிகர் குழுவை______ என்பர்.
வணிகச் சாத்து
குழு
உறுப்பினர்
வணிகர் குழு
பொருள்களை வாங்குபவரை________ என்பர்.
வணிகர்
சிறு வணிகர்
பெரு வணிகர்
நுகர்வோர்
நெல்லை கொடுத்து அதற்குப் பதிலாக_______ பெற்றனர்.
அரிசி
உப்பு
பால்
கடலை
அரேபியாவிலிருந்து _______ வாங்கப்பட்டன.
குதிரைகள்
கழுதைகள்
யானைகள்
குரங்குகள்
வணிகரின் நேர்மை பற்றி கூறும் நூல் எது?
சிலப்பதிகாரம்
பட்டினப்பாலை
திருக்குறள்
புறநானூறு
சீனத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை______.
கண்ணாடி ,கற்பூரம் பட்டு.
அரிசி
சந்தனம்
இஞ்சி ,மிளகு
சிறுவணிகர்கள் நுகர்வோரிடம்______
தொடர்பு கொள்பவர்கள்.
மறைமுகத் தொடர்பு
நேரடித் தொடர்பு
வணிகத் தொடர்பு
முதலீடு
சிறுவணிகர்கள் நுகர்வோரிடம்______
தொடர்பு கொள்பவர்கள்.
மறைமுகத் தொடர்பு
நேரடித் தொடர்பு
வணிகத் தொடர்பு
முதலீடு
