wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

world languages

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

திருக்குறளை எழுதியவர்?

a)

இளங்கோவடிகள்

b)

திருவள்ளுவர்

c)

கம்பர்

d)

சீத்தலை சாத்தனார்

2.

'திருவள்ளுவமாலை' தொகுக்கப்பட்ட காலம் எது?

a)

கி.பி.11- ஆம் நூற்றாண்டு

b)

கி.பி.10 -ஆம் நூற்றாண்டு

c)

கி.மு.11 - ஆம் நூற்றாண்டு

d)

கி.பி.9- ஆம் நூற்றாண்டு

3.

திருவள்ளுவரின் சமகாலத்தவர்கள்?

a)

அதியமான்,அவ்வையார்,பரணர்

b)

பிசிராந்தையார்,அவ்வையார் ,பரணர்

c)

கோப்பெருஞ்சோழன்,அதியமான்,பரணர்

d)

கபிலர்,அவ்வையார்,அதியமான்.

4.

திருவள்ளுவர் இயற்றிய பிற நூல்கள்.

a)

ஞானவெட்டியான்

b)

பஞ்சரத்தினம்

c)

சுந்தர சேகரம்

d)

இவை மூன்றும்

5.

திருவள்ளுவர் வாழ்ந்த இடம்.

a)

மயிலாப்பூர்

b)

தஞ்சாவூர்

c)

மதுரை

d)

திருச்சி

6.

திருவள்ளுவரின் நினைவாக இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு.

a)

1960

b)

1970

c)

1980

d)

1950