wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Junior 17

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Goliath was from ___________/ கோலியாத் _________ ஊரான்.

a)

Gath/காத்

b)

Egypt/எகிப்து

c)

Syria/சிரியா

2.

What was the height of Goliath? / கோலியாத்தின் உயரம் என்ன ?

a)

Five cubits and a span/ஐந்து முழமும் ஒரு ஜாணும்

b)

Six cubits and a span/ஆறு முழமும் ஒரு ஜாணும்

c)

Six cubits/ஆறு முழம்

3.

What was the weight of the coat wore by Goliath?/ கோலியாத் அணிந்திருந்த போர்க்கவசத்தின் நிறை எவ்வளவு ?

a)

5000 shekels bronze/5000 சேக்கல் வெண்கலம்

b)

10000 shekels bronze/10000 சேக்கல் வெண்கலம்

c)

500 shekels bronze/500 சேக்கல் வெண்கலம்

4.

Who was the father of David?/ தாவீதின் தகப்பன் பெயர் என்ன ?

a)

Jacob/யாக்கோபு

b)

Saul/சவுல்

c)

Jesse/ஈசாய்

5.

Who killed the lion and the bear while feeding the sheep?/ ஆடு மேய்க்கும் போது சிங்கத்தையும் கரடியையும் கொன்றவன் யார் ?

a)

Saul/சவுல்

b)

Goliath/கோலியாத்

c)

David/தாவீது

6.

How many stones did David use to kill Goliath?/ தாவீது எத்தனை கல்லினால் கோலியாத்தை கொன்றுப்போட்டான்?

a)

1

b)

2

c)

5

7.

Whom did Jesse send to visit his elder sons in the army camp?/ ஈசாய் யுத்தத்தில் இருந்த தன் குமாரர்களை பார்த்து வரும்படி யாரை அனுப்பினான் ?

a)

Saul/சவுலை

b)

His wife/தன் மனைவியை

c)

David/தாவீதை

8.

Who was a warrior from his youth?/ தன் சிறு வயது முதல் யுத்த வீரனாய் இருந்தவன் யார்?

a)

Saul/சவுல்

b)

Goliath/கோலியாத்

c)

David/தாவீது

9.

Who was feeding the sheep of Jesse?/ ஈசாயின் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தது யார்?

a)

Eliab/எலியாப்

b)

Abinadab/அபினதாப்

c)

David/தாவீது

10.

Who was the elder brother of David?/ தாவீதின் மூத்த சகோதரன் பெயர் என்ன?

a)

Shammah/ சம்மா

b)

Eliab/எலியாப்

c)

Abinadab/அபினதாப்