wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அலகு1-மேலாண்மைச் செயல்முறைகள்

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

மேலாண்மை என்பது------------- ன் செயல் ஆகும்

a)

மேலாளர்

b)

கீழ்ப்பணியாளர்

c)

மேற்பார்வையாளர்

d)

உயர்அதிகாரி

2.

மேலாண்மை என்பது ஒரு---------

a)

கலை

b)

கலை மற்றும் அறிவியல்

c)

அறிவியல்

d)

கலை அல்லது அறிவியல்

3.

அறிவியல்பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர்

a)

ஃபோயல்

b)

டேலர்

c)

மேயோ

d)

ஜேக்கப்

4.

வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை---------- என்பர்

a)

ஒழுங்கு

b)

பயன்பாடு

c)

வேலைப் பகிர்வு

d)

சமத்துவம்

5.

பரந்த அளவு வீச்எல்லையில் அதிகாரப் படிநிலை மட்டங்களின் அளவு-----------

a)

அதிகம்

b)

குறைவு

c)

பன்மடங்கு

d)

கூடுதல்

6.

மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது எது?

a)

புதுமைப்படுத்துதல்

b)

கட்டுப்படுத்துதல்

c)

திட்டமிடுதல்

d)

முடிவெடுத்தல்

7.

பின்வருவனவற்றுள் எது முக்கிய பணிகள் அல்ல?

a)

முடிவெடுத்தல்

b)

திட்டமிடுதல்

c)

ஒழுங்கமைத்தல்

d)

பணிக்கமர்த்துதல்

8.

-------------------ல் நிர்வாக செயல்பாடுகளும் உள்ளடங்கியுள்ளது

a)

ஒருங்கிணைத்தல்

b)

கட்டுப்படுத்துதல்

c)

பணிக்கமர்த்துதல்

d)

ஒழுங்கமைத்தல்

9.

பின்வருவனவற்றுள் சரிபார்ப்பு செயல்பாடு எது?

a)

திட்டமிடுதல்

b)

ஒழுங்கமைத்தல்

c)

பணிக்கமர்த்துதல்

d)

கட்டுப்படுத்துதல்

10.

வேலைவாய்ப்பு உலகில் வெற்றிகரமாக நுழைவதற்கு சிறந்த கடவுச்சீட்டு போன்றது----------------- ஆகும்.

a)

கல்வி

b)

அறிவு

c)

மேலாண்மை

d)

மேற்கண்ட அனைத்தும்

11.

------------ என்ற கோட்பாடு சந்தை நடைமுறைகளை தீர்மானிக்கின்றது

a)

விற்பவர் ஜாக்கிரதை

b)

வாங்குவோர் ஜாக்கிரதை

c)

உற்பத்தியாளர் ஜாக்கிரதை

d)

மேற்கூறிய அனைத்தும்

12.

மேலாண்மை என்பது முன்கணிப்பு செய்தல், திட்டமிடல் ஒழுங்கமைப்பது, கட்டளையிடுவது, ஒருங்கிணைப்பது, கட்டுப்படுத்துவது" என கூறியவர்

a)

ஹென்றி ஃபோயல்

b)

பீட்டர் F.டிரக்கர்

c)

பேராசிரியர் ரெட்டின்

d)

லூயிஸ்A.ஆலன்

13.

"மேலாண்மை என்பது பன்னோக்கு செயல், அது வியாபாரத்தை மேலாண்மை செய்கின்றது. மேலாளரை மேலாண்மை செய்கிறது. மேலும் பணியாளரையும், பணியினையும் மேலாண்மை செய்கிறது" என கூறியவர்

a)

ஹென்றி ஃபோயல்

b)

பீட்டர் F.டிரக்கர்

c)

பேராசிரியர் ரெட்டின்

d)

லூயிஸ்A.ஆலன்

14.

அறிவியல்,கட்டை விரல் விதி அல்ல எனக் கூறியவர்

a)

ஹென்றி ஃபோயல்

b)

பீட்டர் F.டிரக்கர்

c)

டேலர்

d)

லூயிஸ்A.ஆலன்

15.

--------------என்பது ஒரு அலுவலர் தன் கீழ் பணியாளர்களுக்கு ஆணையிடும் உரிமையை குறிக்கின்றது

a)

கட்டளையொருமை,

b)

ஒருமுனை இயக்கம்,

c)

அதிகாரம்,

d)

நேர்மை நெறி

16.

ஒவ்வொரு பணியாளரும் ஒரே ஒரு மேல் அதிகாரியிடமிருந்து மட்டுமே கட்டளைகளை பெற வேண்டும் எனக் கூறுவது

a)

கட்டளையொருமை,

b)

ஆணையுரிமை வரிசை/ தரவரிசைத் தொடர்

c)

ஒழுங்குமுறை

d)

மேற்கூறிய அனைத்தும்

17.

ஆணையுரிமை வரிசை உயர்மட்ட அலுவலரிடமிருந்து கீழ் மட்டத்தில் உள்ள பணியாளர் வரை படிப்படியாக கீழ் நோக்கி வருவது

a)

ஆணையுரிமை/தரவரிசைத்தொடர்

b)

கட்டளையொருமை

c)

ஒருமுனைஇயக்கம்,

d)

அதிகாரமும், பொறுப்பும்

18.

நவீன மேலாண்மையின் தந்தை என போற்றப்படுபவர்

a)

ஹென்றி ஃபோயல்

b)

பீட்டர் F.டிரக்கர்

c)

மேயோ

d)

லூயிஸ் A.ஆலன்

19.

வியாபார உலகில் செய்யப்படும் மாற்றங்களை எதிர்கொள்ள ஊழியர்களையும் அமைப்பையும் தயார் நிலைப்படுத்தும் செயல்பாடு

a)

புதுமைப்படுத்துதல்,

b)

பிரதிநிதித்துவம்,

c)

முடிவெடுத்தல்,

d)

தகவல் தொடர்பு

20.

ஒரு அமைப்பு இலகுவாக செயல்படுவதற்கு---------------- உதவுகிறது.

a)

தகவல்தொடர்பு,

b)

முடிவெடுத்தல்,

c)

பிரதிநிதித்துவம்,

d)

புதுமைப்படுத்துதல்

Similar Resources on Wayground