wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி - உணவு கூம்பகம்

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

மேலே உள்ள படத்தை உணவு கூம்பகம் என்று அழைப்போம்.

a)

சரி

b)

தவறு

2.

உணவு கூம்பகம் எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?

a)

4

b)

6

c)

8

3.

மிகக் குறைந்த அளவில் உண்ண வேண்டிய உணவு

a)

மாவுச் சத்து

b)

புரதச் சத்து

c)

கொழுப்புச் சத்து

d)

ஊட்டச் சத்து

4.

மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் எவ்வகைச் சார்ந்தவை?

a)

கொழுப்புச் சத்து

b)

மாவுச் சத்து

c)

ஊட்டச் சத்து

5.

பின்வருபனவற்றுள் எது புரதச் சத்து உணவுகளாகும்?

a)

ரொட்டி

b)

பால்

c)

ஆப்பிள்

d)

தக்காளி

6.

சரியான இணையைத் தெரிவு செய்க

a)

மாவுச் சத்து - மிக அதிகமான அளவு

b)

கொழுப்புச் சத்து - அதிகமான அளவு

c)

ஊட்டச் சத்து - மிகக் குறைவான அளவு

7.

சமசீரற்ற உணவு நம் உடல் ஆரோக்கியத்தைப் _________________________.

a)

பேணும்

b)

பாதிக்கும்

c)

பாதுகாக்கும்