WorksheetsTamil work sheet
Total questions: 31
Worksheet time: 16mins
உயிர் எழுத்துக்கள் எத்தனை?
18
12
216
மெய்யெழுத்துக்கள் எத்தனை?
12
216
18
ஆயுத எழுத்து எது கண்டுபிடி?
அ
ஃ
ஔ
உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை?
218
216
217
தமிழ் எழுத்துக்கள் எத்தனை?
247
248
249
ஷ் ஷ ____ ஷி ஷீ
விடுபட்ட வடமொழி எழுத்தை எழுதுக:
க்ஷ
ஷா
ஹ
நேயன் வீட்டு தோட்டத்தில் ___________ இருக்கும்.
பாம்புகள்
வாத்துக்கள்
எலிகள்
நிலாவின் வீடு என்ன வண்ணம்?
நீலம்
சிவப்பு
மஞ்சள்
நேயன் நிலா ஆகிய இருவரும் என்ன வரைந்தனர்?
படகு
பறவை
வீடு
_____________ நீந்துகிறது.
குரங்கு
மீன்
கோழி
கரிக்கோலை விட்டுச் சென்றவர் யார்?
கயல்
முத்து
பாத்திமா
முத்து ___________ விட்டுச் சென்றான்.
கரிக்கோலை
துருவியை
அழிப்பானை
பாத்திமா ______________ விட்டுச் சென்றாள்.
கரிக்கோல்
துருவி
அழிப்பான்
பயணிகள் பேருந்தில் ஏறுகின்றனர் _____________ சுற்றுலா செல்கின்றனர்
அவர்கள்
அவர்
அவைகள்
அவர்களும் என்பது __________________.
அ ழிப்பான், துருவி,கரிக்கோல்.
பறவை, பாம்பு ,பல்லி.
கயல் ,பாத்திமா,முத்து
விட்டுச் சென்ற பொருட்கள்உரியவர்களுக்கு கிடைத்தனவா?எப்போது?
ஆம், உடனே
ஆம், அடுத்த நாள்
ஆம், மற்றொரு நாள்
இறகு என்ற பாடலை எழுதியவர் யார்?
ஔவையார்
அழ. வள்ளியப்பா
வையம்பட்டி முத்துசாமி
இறகு எத்தனை வண்ணம் காட்டிடும்?
ஏழு
ஒன்பது
ஆறு
அழகுதான் - என்ற சொல்லின் ஒத்த ஓசை உடைய சொல் எது?
எடுத்தது
இறகு தான்
போட்டது
பார்க்க பார்க்க அழகானது எது?
இயற்கை
இதயம்
இறகு
த்தைந - என்ற சொல்லை சரியாக எழுதுக:
நத்தை
தைநத்
நதைத்
பேருந்து - என்ற சொல்லின் முதல் எழுத்தை மாற்றி பறவையின் பெயராக மாற்றுக:
பெருந்து
பேரந்து
பருந்து
நகம் - என்ற சொல்லின் முதல் எழுத்தை நெடிலாக மாற்றி புதிய சொல்லை உருவாக்குக:
கம்ந
நீகம்
நாகம்
Jam - என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் சொல் என்ன?
பழச்சாறு
பனிக்கூழ்
பழப்பாகு
தவலை - என்ற சொல்லின் இரண்டாம் எழுத்தை நீக்கி புதிய சொல்லை உருவாக்குக:
தலை
வலை
லைதவ
கண்ணாடி - என்ற சொல்லில் மறைந்திருக்கும் சொல்லை கண்டுபிடித்து எழுதுக:
ணாடி
காடி
கண்
ஆமை - இறுதி எழுத்தில் துவங்கும் சொல்லை எழுதுக:
மன அ
மைனா
ஆனம
அசைந்து ஆடி அசைந்து ஆடி_________________ வந்தது.
குரங்கு
யானை
பூனை
ஆற்றங் கரையின் ஓரம் பாறைஎல்லாம் ________________.
மரம்
செடி
ஈரம்
விளக்கில் கிடைப்பது _________________ .
ஒலி
ஓசை
ஒளி
நோயினுக்கு இடம் __________________ .
கல்
கொடேல்
கடைபிடி
