Worksheetsவடிவம்
Total questions: 17
Worksheet time: 9mins
முப்பரிமாண வடிவம்
இருப்பரிமாண வடிவம்
முப்பரிமாண வடிவம்
இருப்பரிமாண வடிவம்
முப்பரிமாண வடிவம்
இருப்பரிமாண வடிவம்
முப்பரிமாண வடிவம்
இருப்பரிமாண வடிவம்
முப்பரிமாண வடிவம்
இருப்பரிமாண வடிவம்
முப்பரிமாண வடிவம்
இருப்பரிமாண வடிவம்
முப்பரிமாண வடிவம்
இருப்பரிமாண வடிவம்
முப்பரிமாண வடிவம்
இருப்பரிமாண வடிவம்
முப்பரிமாண வடிவம்
இருப்பரிமாண வடிவம்
முப்பரிமாண வடிவம்
இருப்பரிமாண வடிவம்
முப்பரிமாண வடிவம்
இருப்பரிமாண வடிவம்
முப்பரிமாண வடிவம்
இருப்பரிமாண வடிவம்
மாலினி ஒரு முப்பரிமான வடிவத்தைப் பிரித்தாள் . அவளுக்குக் கிடைத்த வடிவம் ஒரு சதுரம் 4 முக்கோணம். அப்படி என்றால் அது என்ன முப்பரிமான வடிவம் ?
கூம்பு
வட்டம்
பட்டைக் கூம்பகம்
சதுரம்
நான் நான்கு மூலைகளும் நான்கு ஒரே அளவிலான பக்கங்களையும் கொண்டவன். எனது வடிவத்தைக் கொண்ட முப்பரிமான வடிவம் எது ?
உருளை
சதுரம்
கனச்சதுரம்
கனச்செவ்வகம்
பட்டைக் கூம்பகத்திற்கு எத்தனை விளிம்புகள் உள்ளன ?
5
6
7
8
மேற்கண்ட விரிப்பு எந்த வடிவத்தை குறிக்கிறது ?
கனச்செவ்வகம்
கனச்சதுரம்
வட்டம்
உருளை
சதுரத்திற்கு எத்தனை சமபக்கம் உள்ளது ?
3
4
2
1
