Worksheetsமுழு எண்கள்
Total questions: 20
Worksheet time: 12mins
படத்திற்கு ஏற்ற சரியான எண்மானத்தைத் தேர்ந்தெடுக.
ஐம்பதாயிரத்து ஒன்று
ஐநூறாயிரத்து ஒன்று
ஐநூற்று ஒன்று
சரியான எண் குறிப்பைத் தேர்ந்தெடுக
650
650 031
650 301
6530
சரியான எண்மானத்தைத் தெரிவுச் செய்க
எண்பத்து ஏழாயிரத்து முந்நூற்று மூன்று
எண்ணூற்று எண்பத்து ஏழாயிரத்து முந்நூற்று மூன்று
எண்பத்து ஏழாயிரத்து முந்நூற்று முப்பது
சரியான இட மதிப்பைக் காட்டும் படத்தைத் தெரிவுச் செய்கவ்
35 831-ஐ கிட்டிய பத்தாயிரத்துக்கு மாற்றினால்
30 000
35 000
40 000
45 000
முந்நூற்று நான்கு என்ற எண்மானத்திற்கு ஏற்ற எண்குறிப்பைத் தேர்ந்தெடு.
34
304
3004
567 இல் கோடிடப்பட்ட இலக்கத்தின் இலக்க மதிப்பு என்ன?
5
50
500
5 8 9
கோடிடப்பட்ட எண்ணின் இலக்க மதிப்பு என்ன?
500
50
5
அந்தச் சீனமணிச்சட்டம் குறிக்கும் எண் யாது?
40 210
40 501
40 051
40 012
கீழ்க்காணும் எண்களில் எந்த எண்ணைக் கிட்டிய ஆயிரத்துக்கு மாற்றினால் 50 000 வரும்.
44 567
51 019
50 318
50 726
கீழ்க்காண்பனவற்றுள் எது 49 051 -ஆன எண் பிரிப்பு
4 000 + 900 + 50 + 1
40 000 + 900 + 5 + 10
40 000 + 9 000 + 50 + 1
40 000 + 9 000 + 500 + 10
426 750 , 2-இன் இலக்க மதிப்பைப் குறிப்பிடுக
20
200
20 000
60 876 -இலக்கம் 8 மதிப்பு என்ன?
80
800
8
8000
59 203 இலக்கம் 0 - இன் இட மதிப்பு என்ன?
0
சுழியம்
பத்து
பத்தில் ஒன்று
3 , 7,2,0,5 சிறிய எண்ணை உருவாக்குக.
23 057
02 357
75 320
20 357
ஒற்றைப்படை எண் யாது?
67 789
35 794
23 490
56 000
45 587- இல் இலக்கம் 5-இன் இட மதிப்பைக் குறிப்பிடுக.
ஒன்று
பத்து
நூறு
ஆயிரம்
