wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பாடம் 1/PAADAM 1 (2021) : முருகன்/MURUGAN

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஓம் ___________________ நமஹ /

00M ____________________ NAMAHA

a)

சரவணபவாய/SARAVANABAVAAYA

b)

சிவாய/SIVAAYA

c)

துர்காய/THURGAAYA

d)

விஷ்னுவாய/VISHNUVAAYA

2.

ஏறுமயில் _______________________

EERUMAYIL _______________________

a)

பேசும் முகம் ஒன்றே / PEESUM MUGAM ONDRE

b)

நின்ற முகம் ஒன்றே/NINDRA MUGAM ONDRE

c)

ஏறி விளையாடு முகம் ஒன்றே/EERI VILAIYAADU MUGAM ONDRU

d)

வந்த முகம் ஒன்றே/VANTHAMUGAM ONDRE

3.

எந்த கடவுள் சிவப்பெருமானின் தீப்பொறியில் உருவானார் ?

ENTHA KADAVUL SIVAPPERUMANIN THEEPORIYIL URUVAANAAR ?

a)

பராசக்தி/PARAASHAKTHI

b)

முருகன்/MURUGAN

c)

விஷ்னு/VISHNU

d)

விநாயகர்/VINAAYAGAR

4.

மாறுபடும் சூரரை ______________________

MAARUPADUM SOORARAI ______________________

a)

வந்தமுகம் ஒன்றே/ VANTHAMUGAM ONDRE

b)

முகம் ஒன்றே/MUGAM ONDRE

c)

அமர்ந்த பெருமாளே/AMARNTHA PERUMALE

d)

வதைத்த முகம் ஒன்றே/VATHAITHA MUGAM ONDRE

5.

திருப்புகழை அருளியவர் யார் ?

THIRUPAGAZHAI ARULIYAVAR YAAR?

a)

திருஞானசம்பந்தர்/THIRUNYANASAMBANTHAR

b)

அருணகிரிநாதர்/ARUNAGIRINAATHAR

c)

மாணிக்கவாசகர்/MAANICKAVAASAGAR

d)

திருமூலர்/THIRUMOOLAR