wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

1 Corinthians 1-3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Through whom did Paul know that there were contentions in the church?

யார் மூலமாய் சபையார்க்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று பவுல் அறிந்துக்கொண்டார்

a)

House of Chloe

குலோவேயாளின் வீட்டார்

b)

Apollos

அப்பொல்லோ

c)

Cephas

கேபா

d)

Crispus and Gaius

கிறிஸ்பு மறறும் காயு

2.

Christ sent Paul to_____________________________.


கிறிஸ்து பவுலை____________அனுப்பினார்.

a)

To baptize

ஞானஸ்நானம் கொடுக்க

b)

To preach the gospel

சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க

c)

To baptize and preach the gospel

ஞானஸ்நானம் கொடுக்க மற்றும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க

3.

The preaching of cross is foolish to____________.

சிலுவையைப்பற்றிய உபதேசம் ____________பைத்தியமாயிருக்கிறது

a)

To those who are saved

இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு

b)

Them that perish

கெட்டுப்போகிறவர்களுக்கு

c)

To those of this world

இந்த உலகத்தார்களுக்கு

4.

The ____________ of God is wiser than men

தேவனுடைய ____________ என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது

a)

Wiseness

ஞானம்

b)

Foolishness

பைத்தியம்

c)

None of the above

இவை எதுவுமில்லை

5.

What teaches us to know the things that are freely given to us of God?


கர்த்தரிடமிருந்து நமக்கு இலவசமாக வழங்கப்பட்ட விஷயங்களை அறிய நமக்கு என்ன கற்பிக்கிறது?

a)

Apostle's teaching

அப்போஸ்தலரின் போதனை

b)

Paul's teaching

பவுலின் போதனை

c)

Spirit of God

தேவனுடைய ஆவி

6.

But the___________ man receiveth not the things of the Spirit of God: for they are foolishness unto him.

___________ மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்;

a)

Foolish

புத்தியில்லாத

b)

Ignorant

அறிவில்லாத

c)

Natural

ஜென்மசுபாவமான

d)

None of the above

இவை எதுவுமில்லை

7.

I have planted, __________ watered; but God gave the increase

நான் நட்டேன், _______________நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.

a)

Apollos

அப்பொல்லோ

b)

Christ

கிறிஸ்து

c)

Paul

பவுல்

d)

None of the above

இவை எதுவுமில்லை

8.

What was Paul's personal position in the Corinthian church?


கொரிந்திய தேவாலயத்தில் பவுலின் தனிப்பட்ட நிலை என்ன?

a)

Planter

தோட்டக்காரர்

b)

Priest

ஆசாரியன்

c)

Masterbuilder

சிற்பாசாரி

d)

None of the above

இவை எதுவுமில்லை

9.

The Lord knoweth the thoughts of the_______, that they are vain.

_________சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது.

a)

Wise

ஞானிகள்

b)

Man

மனுஷன்

c)

Fool

அறிவில்லாதவன்

10.

If any man _______the temple of God, him shall God destroy

ஒருவன் தேவனுடைய ஆலயத்தை _______, அவனை தேவன் கெடுப்பார்

a)

Defile

கெடுத்தால்

b)

Hate

வெறுத்தால்

c)

Ignore

புறக்கணித்தால்

d)

None of the above

இவை எதுவுமில்லை