Font size
S
M
L
XL
WorksheetsNMMS 24/01/2021
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
உலகின் மிகப் பழமையான படிவுப் பாறைகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம்
a)
கிரீன்லாந்து
b)
இந்தியா
c)
சீனா
2.
புவியில் தோன்றிய முதன்மையான பாறை
a)
உருமாறிய பாறைகள்
b)
தீப்பாறைகள்
c)
படிவுப் பாறைகள்
3.
அழகானச் சிலைகள், அலங்காரப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுவது
a)
கருங்கல்
b)
கடப்பாக்கல்
c)
சலவைக்கற்கள்
4.
வரலாற்றுக்காலமுதல் மனித குலத்தால் பயன்படுத்தப்படுவது
a)
இரும்பு
b)
பாறைகள்
c)
தங்கம்
5.
புவி மண்ணியலின் ஒரு பிரிவு
a)
மண்ணியல்
b)
இயற்பியல்
c)
பாறையியல்
6.
புவியின் மேற்பரப்பில் காணப்படும் கனிம வகைகள்
a)
2000
b)
4000
c)
1000
7.
புவியின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகளின் வகைகள்
a)
6
b)
3
c)
9
8.
இக்னிசியஸ் என்பது
a)
கிரேக்க மொழி
b)
இலத்தீன் மொழி
c)
தமிழ் மொழி
9.
அடியாழப்பாறைகள் மறுபெயர்
a)
ஊடுருவியப்பாறைகள்
b)
பாதாளப்பாறைகள்
c)
உருமாறியப்பாறைகள்
10.
ஹவாய் தீவுகளில் காணப்படும் செயல்படும் எரிமலை
a)
பர்கான்
b)
மவுண்ட் எட்னா
c)
மவுனாலோவா
Reset
