Worksheetsஇடம்
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
நான் பந்து விளையாடுவேன்.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
2.
அம்மா தங்கைக்குப் பாடம் சொல்லித் தருகிறார்.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
3.
எனக்குத் தம்பியுடன் விளையாடப் பிடிக்கும்.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
4.
உன் எதிர்கால ஆசை என்ன?
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
5.
அவர்கள் என் பள்ளி நண்பர்கள்.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
6.
விஜயா அழகாக நடனம் ஆடுவாள்.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
7.
உங்கள் புத்தகங்களை அனுப்புங்கள்.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
8.
நீ கொண்டு வந்த உணவைக் காட்டு.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
9.
நாங்கள் விடுமுறையில் இந்தியாவுக்குச் சுற்றுலா சென்றோம்.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
10.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தார்கள்.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
100 %
