wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விந்தை உலகம்

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

விந்தையான உலகம் எனக் கூறப்படுவது எது?

a)

இருள் சூழ்ந்த உலகம்

b)

கடலின் அடித்தளம்

c)

அதிசய உலகம்

2.

கடலின் அடித்தளம் அதிர்வடையக் காரணம் என்ன?

a)

புவியின் மேற்பகுதியில் ஏற்படும் குமுறல்கள்,அதிர்வுகள் காரணத்தால்

b)

அமைதியான சூழல் காரணத்தால்

c)

இருள் சூழ்ந்த உலகம் என்பதனால்

3.

வண்டல் மண் ஏன் கடலில் காணப்படவில்லை?

a)

நதிகள் வண்டல் மண்ணைக் கடலில் கொண்டு போய்ச் சேர்ப்பதனால்

b)

வண்டல் மணல் எட்டுக் கனமைல் இருப்பதனால்

c)

வண்டல் மண்ணின் பெரும் பகுதி கடலுக்கு வந்து சேரும்போதே கரைந்துவிடுவதால்

4.

நடுக்கடலில் வாழும் மீன்களின் சிறப்புகள் யாவை?

a)

நீரின் அழுத்தத்தை எதிர்த்து நின்று தாங்கக்கூடிய திறனை அவற்றின் அவயங்கள் பெற்றிருக்கின்றன.

b)

ஒளிபுக முடியாத நடுக்கடல் ஆழத்தில் இருக்கின்றன

c)

பெரிய வாயும் கூரிய பற்களும் இருக்கும்

5.

கடலின் அடித்தளத்தில் கண்ட அற்புதங்கள் யாவை?

a)

ஒளிபுக முடியாத நடுக்கடல் ஆழத்தில் சில மீன் வகைகள் உயிர் வாழ்கின்றன.

b)

ஆழ்கடல் அகழிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் கடல் வெள்ளரி,நத்தை,சிப்பி போன்ற சிற்றுயிர்கள் காணப்படுகின்றன.

c)

கடலின் அடித்தளத்திலிருந்து நோக்கும்போது கண்டங்கள் ஓங்கி வளர்ந்துள்ள கருங்கற்பாளங்களாகவே காட்சியளிக்கும்.

d)

பல்வகையான உயிரினங்கள் வெவ்வேறு வடிவங்களில் வாழ்ந்து வருகின்றன.

e)

வண்டல் மண் கடலில் காணாமல் போய் வெறும் பாறைகளே காணப்படுகின்றன.