NEW
Font size
S
M
L
XL
Worksheetsபகா & பகு எண்கள்
Total questions: 13
Worksheet time: 24mins
Name
Class
Date
1.
பகா எண்களின் கூறுகள் என்ன?
a)
3 நேர் வகுத்திகள் இருக்கும்
b)
4 நேர் வகுத்திகள் இருக்கும்
c)
2 நேர் வகுத்திகள் இருக்கும்
2.
ஒன்று என்பது ........
a)
பகு எண்
b)
பொது எண்
c)
பகா எண்
3.
1 முதல் 100 வரை எத்தனை பகா எண்கள் உள்ளன ?
a)
22
b)
24
c)
25
d)
26
4.
1 முதல் 100 வரை எத்தனை பகு எண்கள் உள்ளன?
a)
25
b)
74
c)
76
d)
77
5.
கீழ்க்காண்பனவற்றுள் எது பொது எண்ணாகும்?
a)
0
b)
1
c)
2
d)
9
6.
பின்வருவனவற்றுள் எது பகா எண்ணாகும்?
a)
9
b)
11
c)
15
d)
20
7.
பகு எண்ணைத் தெரிவு செய்க.
a)
11
b)
19
c)
21
d)
23
8.
50 முதல் 60 வரை உள்ள பகா எண்களைக் குறிப்பிடுக.
a)
53
b)
53,59
c)
51,53,59
d)
51,53,57,59
9.
இதில் எது பகா எண்?
a)
31
b)
44
c)
36
d)
99
10.
90 - 100 வரை ______________ பகா எண்கள் உள்ளன.
a)
1
b)
3
c)
4
d)
5
11.
எது 54-இன் நேர்வகுத்தி ?
a)
4
b)
7
c)
5
d)
9
12.
எண் 12-இன் நேர்வகுத்தி 3 ஆகும்?
a)
ஆம்
b)
இல்லை
13.
பகா எண்களை எந்த எண்களால் வகுக்க இயலும்?
a)
1, 2, மற்றும் சொந்த எண்
b)
1 மற்றும் சொந்த எண்
c)
1-10 வரையிலான எல்லா எண்களாலும்
d)
பகா எண்களை வகுக்க இயலாது.
Reset
