wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தசமம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தசமத்தைப் பின்னத்திற்கு மாற்றுக.


0.04 =

a)

4/1000

b)

4/10

c)

4/100

d)

1/4

2.

பின்னத்தைத் தசமப் பின்னமாக மாற்றுக.

24/100

a)

0.24

b)

0.024

c)

2.40

d)

0.0024

3.

எண்மானத்தை எண்குறிப்பில் எழுதுக

சுழியம் தசமம் ஒன்பது ஒன்று

a)

0.091

b)

0.910

c)

0.91

d)

9.01

4.

எண்குறிப்பை எண்மானத்தில் எழுதுக


0.15

a)

சுழியம் தசமம் ஒன்று

b)

சுழியம் தசமம் ஒன்று ஐந்து

c)

ஒன்று தசமம் ஐந்து

d)

சுழியம் தசமம் ஐந்து ஒன்று

5.

0.05 விட ________ பெரியது

a)

0.02

b)

0.91

c)

0.03

d)

0.01

6.

0.56 விட _____________சிறியது

a)

0.86

b)

0.67

c)

0.32

d)

0.65

7.

30/100 விட ___________ பெரியது

a)

45/100

b)

23/100

c)

13/100

d)

27/100

8.

50/100 விட ___________ சிறியது

a)

66/100

b)

57/100

c)

45/100

d)

88/100

9.

0.09 விட ____________ பெரியது

a)

0.05

b)

0.15

c)

0.07

d)

0.02

10.

0.32 விட ______________ சிறியது.

a)

0.23

b)

0.33

c)

0.43

d)

0.34