wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

RBT TAHUN 5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மின்னஞ்சலில் உருவாக்கு ( compose) என்ற சொல்லைக் காணலாம்.

a)

ஆம்

b)

இல்லை

2.

பிணையத்தை ஒரு கணினியோடு மட்டும் உருவாக்க முடியும்.

a)

சரி

b)

தவறு

3.

வீட்டில் பிணையத்தை உருவாக்கினால் அதிக செலவு ஏற்படும்?

a)

சரி

b)

தவறு

4.

வலைப்பதிவு என்ற சொல்லின் பெயர் என்ன?

a)

gmail

b)

blog

c)

facebook

d)

google

5.

இணையத்தில் AND / OR என்ற சொல்லைப் பயன்படுத்தி தகவல் தேடலாம்.

a)

சரி

b)

தவறு

6.

இதன் பெயர் என்ன?

a)

telegram

b)

whatsapp

c)

facebook

d)

bluetooth

7.

கம்பியில்லாப் பிணையம் என்பது, WIFI என்ற சொல்லைத் தொடர்புப்படுத்தும்.

a)

சரி

b)

தவறு

8.

இப்பொருளின் பெயர் என்ன?

a)

மின்வருடி

b)

நீர் படிம உருகாட்டி

c)

திரையகம்

d)

கணினி

9.

LAN ( LOCAL AREA NETWORK)

a)

பரந்த இடத்தில் பல கணினிகளிடையே இணைப்பை ஏற்படுத்துதல்.

b)

ஒரு குறிப்பிட்ட இடத்தில் கணினிகளிடையே இணைப்பை ஏற்படுத்துதல்.

10.

WAN ( Wide Area Network)

a)

பரந்த இடத்தில் பல கணினிகளிடையே இணைப்பை ஏற்படுத்துதல்.

b)

குறிப்பிட்ட இடத்தில் கணினிகளிடையே இணைப்பை ஏற்படுத்துதல்.