wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சீறாப்புராணம்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஹிஜிரத் என்ற அரபு சொல்லுக்கு -------என்பது பொருள்.

a)

மதீனா நகரம்

b)

இடம் பெயர்தல்

c)

காப்பிய இலக்கணம்

2.

'புடவி: என்பதன் பொருள்

a)

நன்செய்

b)

மலை

c)

உலகம்

3.

சீறாப்பராணத்தை இயற்றியவர்

a)

உமறுப்புலவர்

b)

சீதக்காதி

c)

வள்ளல்

4.

சீறாப்புராணம் ------காண்டம்-----படலங்களைக் கொண்டுள்ளது.

a)

92, 3

b)

3, 92

c)

3, 29

5.

'வாரணம்'- பொருள்

a)

புலி

b)

யானை

c)

சிங்கம்