Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வாக்கியங்களில் உள்ள இலக்கணப் பிழைகளை அடையாளம் காண்க.

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நேற்று அன்னன் கடைக்குச் சென்றார்.

a)

நேற்று

b)

அன்னன்

c)

சென்றார்

2.

குளத்தில் வெள்ளை அண்ணம் நீந்துகிறது.

a)

வெள்ளை

b)

குளத்தில்

c)

அண்ணம்

3.

கடந்த வாரம் கனத்த மலை பெய்தது.

a)

மலை

b)

கனத்த

c)

வாரம்

4.

மரம் கொண்ட வீரன் போரில் வென்றான்.

a)

வீரன்

b)

மரம்

c)

போரில்

5.

அக்காள் வீட்டு வாசலில் வண்ணக் கோளம் இட்டாள்.

a)

கோளம்

b)

வண்ணக்

c)

இட்டாள்

6.

அம்மா சட்டையில் உள்ள கரையைத் துவைத்தார்.

a)

உள்ள

b)

துவைத்தார்

c)

கரையைத்

7.

பள்ளத்தில் விலுந்த சிறுவன் கதறி அழுதான்.

a)

பள்ளத்தில்

b)

விலுந்த

c)

அழுதான்

8.

அகிலா மருத்துவத் துரையில் சிறந்து விளங்கினார்.

a)

துரையில்

b)

விளங்கினார்

c)

சிறந்து

9.

காலை முட்டியதால் வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

a)

வாலிபர்

b)

முட்டியதால்

c)

காலை

10.

பாட்டி பொங்கலில் வெள்ளம் சேர்த்துக் கிளறினார்.

a)

வெள்ளம்

b)

பொங்கலில்

c)

கிளறினார்