wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

1 Corinthians 4-6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

To whom were the apostles made a spectacle?

அப்போஸ்தலர்கள் யாருக்கு வேடிக்கையானார்கள்?

a)

To the world

உலகத்துக்கு

b)

To angels

தூதருக்கு

c)

To men

தூதருக்கு

d)

All the above

மேற்கூறிய எல்லாம்

e)

None of the above

இவை எதுவுமில்லை

2.

What were some of the sacrifices that the apostles made?

அப்போஸ்தலர்கள் செய்த சில தியாகங்கள் என்ன?

a)

Considered foolish

பைத்தியக்காரராய் எண்ணப்பட்டார்கள்

b)

Were buffetted

குட்டுண்டவர்களானார்கள்

c)

Went Hungry

பசியுள்ளவர்கனார்கள்

d)

Had no dwelling place

தங்க இடமில்லாதவர்களானார்கள்

e)

All the above

மேற்கூறிய எல்லாம்

3.

For though ye have ten thousand instructers in Christ, yet have ye not many ____________: for in Christ Jesus I have begotten you through the gospel.

கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், ________ அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தில் நான் உங்களைப் பெற்றேன்.

a)

Apostles

அப்போஸ்தலர்கள்

b)

Fathers

தகப்பன்மார்

c)

Leaders

தலைவர்கள்

d)

Preachers

போதகர்கள்

4.

What was the attitude of the Corinthians toward the fornication in the church?

தேவாலயத்தில் விபச்சாரம் செய்வதில் கொரிந்தியர்களின் அணுகுமுறை என்ன?

a)

Puffed up

இறுமாப்பாயிருந்தார்கள்

b)

Angry

கோபமாயிருந்தார்கள்

c)

Mourned

துக்கமாயிருந்தார்கள்

d)

None of the above

இவை எதுவுமில்லை

5.

What illustration does Paul use to show that sin can spread if NOT dealt with?

தடுக்காவிட்டால் பாவம் பரவக்கூடும் என்பதைக் காட்ட பவுல் என்ன எடுத்துக்காட்டை பயன்படுத்துகிறார்?

a)

Leavened bread

புளித்தமா

b)

Mustard seeds

கடுகு விதைகள்

c)

Weeds

களைகள்

d)

None of the above

இவை எதுவுமில்லை

6.

How does Paul tell us to celebrate the feast?


பண்டிகையை எப்படி ஆசரிக்கக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார்

a)

With old leaven

பழைய புளித்தமாவோடு

b)

The unleavened bread of sincerity and truth

துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடு

c)

Leavened bread of malice and wickedness

துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடு

d)

None of the above

இவை எதுவுமில்லை

7.

Who should be available to judge between brethren?


சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கை யார் தீர்க்க வேண்டும்?

a)

The council

சங்கத்தலைவர்கள்

b)

The Pastors

போதகர்கள்

c)

The judges

நியாயாதிபதிகள்

d)

None of the above

இவை எதுவுமில்லை

8.

What is the other alternative that Paul gives besides going to law?

சட்டத்திற்கு செல்வதைத் தவிர பவுல் வேறு என்ன மாற்றுவழியை கூறுகிறார் ?

a)

Discuss and settle

விவாதித்து தீர்வு காணுங்கள்

b)

Go to another church

வேறொரு தேவாலயத்திற்குச் செல்லுங்கள்

c)

Take the wrong and the suffering

அநியாயத்தை மற்றும் நஷ்டத்தை சகித்துக்கொள்ளுங்கள்

d)

Fight for your right

உங்கள் உரிமைக்காக போராடுங்கள்

9.

Why may it NOT be wise to do some things even though they are lawful?

சில விஷயங்கள் சட்டபூர்வமானவை என்றாலும் அவற்றைச் செய்வது ஏன் புத்திசாலித்தனமாக இருக்காது?

a)

It may set a bad example

இது ஒரு மோசமான முன்மாதிரியாக அமையலாம்

b)

It is better to avoid all evil

எல்லா தீமைகளையும் தவிர்ப்பது நல்லது

c)

It may not be expedient

எல்லாம் தகுதியாயிராது

d)

All the above

மேற்கூறிய எல்லாம்

10.

Why does Paul asks to flee from fornication?

விபச்சாரத்திலிருந்து தப்பி ஓட பவுல் ஏன் கூறுகிறார்?

a)

All sins a man does is against his own body

ஒரு மனிதன் செய்யும் எல்லா பாவங்களும் தன் உடலுக்கு எதிரானவை

b)

Fornication is sinning without the body

விபச்சார பாவம் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கிறது

c)

All sins a man does are without the body

மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்

d)

Fornication is sinning against his own body

வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்