Font size
WorksheetsGrammar
Total questions: 26
Worksheet time: 8mins
எழுத்துகள் தொடர்ந்து அமைவது ________ ஆகும்.
சொல்
தொடர்
சீதா படம் வரைந்தாள் இதில் வரைந்தாள் என்பது எதைக்குறிக்கும்
பெயர்ச்சொல்
வினைச்சொல்
மாதவி பள்ளி சென்றாள். இதில் மாதவி என்பது எதைக்குறிக்கும்
பெயர் சொல்
வினைச்சொல்
பறவைகள் வானில் பறந்தன. இதில் பறந்தன என்பது எதைக்குறிக்கும்
பெயர்ச்சொல்
வினைச்சொல்
முத்து பாடல் பாடினான் இதில் பாடல் என்பது எதைக்குறிக்கும்
பெயர்ச்சொல்
இடைச்சொல்
மாறன் சிறந்த வீரன்
இதில் மாறன் என்பது எதைக்குறிக்கும்
பயனிலை
எழுவாய்
ஔவையார் ஆத்திசூடி இயற்றினார்.
இதில் ஆத்திசூடி என்பது எதைக்குறிக்கும்
பயனிலை
செயப்படுப்பொருள்
பயனிலை எத்தனை வகைப்படும்?
இரண்டு
மூன்று
மீனா சிறந்த மாணவி
இது எவ்வகை பயனிலை
வினாப் பயனிலை
பெயர்ப் பயனிலை
முக்கனிகள் யாவை?
இது எவ்வகை பயனிலை
வினைப் பயனிலை
வினாப் பயனிலை
திருக்குறளை இயற்றியவர் யார்?
இது எவ்வகை பயனிலை
வினாப் பயனிலை
பெயர்ப் பயனிலை
அவர் சிறந்த மருத்துவர்.
இது எவ்வகை பயனிலை
வினைப் பயனிலை
வினாப் பயனிலை
யார், எவை, எது, போன்ற வினா சொற்கள் எவற்றை குறிக்கும்.
பெயர்ப பயனிலை
வினாப் பயனிலை
பெயர் + பெயர் - எவ்வகையான பயனிலை
வினாப் பயனிலை
பெயர்ப் பயனிலை
பெயர் + வினை - எவ்வகையான பயனிலை
வினைப் பயனிலை
பெயர்ப் பயனிலை
பெயர் + வினா - எவ்வகையான பயனிலை
வினைப் பயனிலை
வினாப் பயனிலை
வளவன் ஊருக்குச் சென்றான்- இதில் வளவன் என்பது எதைக்குறிக்கும்
செயப்படுப் பொருள்
எழுவாய்
பெயரைக்கொண்டு முடிவது _______ பயனிலை
பெயர்ப் பயனிலை
வினைப் பயனிலை
வினையைக் கொண்டு முடிவது _______பயனிலை
பெயர்ப் பயனிலை
வினைப் பயனிலை
வினாவைக் கொண்டு முடிவது _______ பயனிலை
வினாப் பயனிலை
பெயர்ப் பயனிலை
சீதா படம் வரைந்தாள் இதில் வரைந்தாள் என்பது எதைக்குறிக்கும்
பெயர்ச்சொல்
வினைச்சொல்
ஓர் எழுத்து சொல் ______
மான்
பூ
இரண்டு எழுத்து சொல்_____
தண்ணீர்
மயில்
மான் - என்பது _______
பெயர்ச்சொல்
வினைச்சொல்
குதிரை வேகமாக ஓடியது
இடைச்சொல்
வினைச்சொல்
இரண்டு எழுத்து சொல்_____
தண்ணீர்
மயில்
