Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மீள்பார்வை கணிதம் ஆண்டு 2

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

 15\frac{1}{5}  பின்னத்தை எண்மானத்தில் எழுதினால்...

a)

ஒன்றில் ஐந்து

b)

ஐந்தில் ஒன்று

2.

 38\frac{3}{8}  

a)

எட்டில் மூன்று

b)

மூன்றில் எட்டு

3.

கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து சரியான பின்னத்தைத் தேர்ந்தெடுக.

a)

38\frac{3}{8}

b)

106\frac{10}{6}

c)

610\frac{6}{10}

4.

கொடுக்கப்பட்ட பின்னத்தை எழுத்தால் எழுதினால்.....

a)

ஆறில் ஒன்பது

b)

ஒன்பதில் ஆறு

c)

ஒன்பதில் மூன்று

d)

மூன்றில் ஒன்பது

5.

பெரிய பின்னத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

13\frac{1}{3}

b)

16\frac{1}{6}

c)

110\frac{1}{10}

d)

12\frac{1}{2}

6.

0.6 தசம பின்னத்தைப் பின்னத்தில் எழுதினால்...

a)

106\frac{10}{6}

b)

610\frac{6}{10}

c)

06\frac{0}{6}

d)

60\frac{6}{0}

7.

0.3 தசம பின்னத்தை எழுத்தால் எழுதினால், இவற்றுள் எது சரி?

a)

மூன்று தசமம் சுழியம்

b)

தசமம் மூன்று சுழியம்

c)

சுழியம் தசமம் மூன்று

d)

மூன்றில் சுழியம்

8.

மொத்த சென் எத்தனை?

a)

80 சென்

b)

70 சென்

c)

60 சென்

9.

மொத்த தொகை எவ்வளவு?

RM 70 + RM 25 =

a)

RM105

b)

RM 95

c)

RM 85

10.

சேர்த்திடுக.

RM 50.00 + RM 12.20 + RM 5.60 =

a)

RM 66.70

b)

RM 65.50

c)

RM 67.80

11.

கழித்து மீதப் பணத்தை கணக்கிடுக.

RM 96 - RM 15 =

a)

RM 71

b)

RM 80

c)

RM 81

12.

மீதம் எவ்வளவு?

RM 98.70 - RM 50.00 - RM 20.20 =

a)

RM 26.50

b)

RM 28.50

c)

RM 25.80

13.

எழுத்தால் எழுதப்பட்ட நேரத்தை எண்ணால் எழுதுக.

மணி மூன்று ஐந்து

(a)  

14.

எண்ணால் எழுதப்பட்ட நேரத்தை எழுத்தால் எழுதுக.

6: 15

a)

மணி ஆறு ஐந்து

b)

மணி பதினைந்து ஆறு

c)

மணி ஆறு பதினைந்து

15.

கடிகாரத்தில் காட்டப்படும் நேரத்தை எண்ணால் எழுதுக.

a)

2:50

b)

10:20

c)

2:10

d)

1:50

16.

60 நிமிடம் = _______________ மணி நேரம்

a)

1

b)

2

c)

4

17.

24 மணி நேரம் = __________ நாள்

a)

2

b)

1

c)

3

18.

ஒரு வாரத்தில் _____________ நாள்கள் உள்ளன.

a)

6

b)

14

c)

7

19.

ஒரு வருடத்தில் _________ மாதங்கள் உள்ளன.

a)

10

b)

12

c)

7

20.

ஜூலை மாதத்தில் மொத்தம் _______ உள்ளன.

a)

30

b)

31

c)

28