NEW
Font size
Worksheetsதமிழ் இலக்கியங்கள்
Total questions: 11
Worksheet time: 6mins
சங்க இலக்கியங்கள் என்பது
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
இவற்றில் எதுவும் இல்லை
நற்றிணைப் பாடலின் அடி வரையரை?
10-15
6-9
9 – 12
7-12
குறுந்தொகைப் பாடலின் அடி வரையரை ?
4-8
6-9
8-13
5-12
ஐங்குறு நூறு பாடலின் அடிவரையரை?
4-8
6-9
8-13
3 – 6
பதிற்றுப்பத்து: சேர மன்னர்களுக்காக எழுதப்பட்ட நூல் என்பது
சரி
தவறு
எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுவது நற்றிணை
சரி
தவறு
உரையாசிரியர்களால் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டுள்ள நூல் குறுந்தொகை
தவறு
சரி
எட்டுத்தொகை நூல்களுள் அகமும், புறமும் கலந்து அமைந்த நூல் ?
நற்றிணை
குறுந்தொகை
பரிபாடல்
எட்டுத்தொகை நூல்களுள் மூன்றடிகள் கொண்ட அகவல் இடம் பெற்ற நூல் எது?
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுகநூறு
ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் யார்?
நல்லாதனார்
நல்லந்துவனார்
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.
உப்பூரிக்குடிக்கிழார்
அகநானூறு பாடலின் அடிவரையரை
6-9
13-31
8-13
4-8
