Worksheetsதொகுதி 13 - மிதமான மனப்பான்மை
Total questions: 10
Worksheet time: 5mins
கடையில் தேவையான பொருள்களை மட்டும் வாங்கிக் கொள்ளுதல்.
சரி
தவறு
வீட்டில் உள்ள மின் கருவிகள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துதல்.
சரி
தவறு
3. மழை நீரைச் சேமித்து வைத்துப் பயன்படுத்துதல்.
சரி
தவறு
அளவுக்கு அதிகமான அலங்காரத்துடன் நிகழ்ச்சிக்குச் செல்லுதல்.
சரி
தவறு
மிதமான மனப்போக்கைத் தெரிவு செய்க.
சரி அம்மா, எல்லா துணிகளையும் ஒரே நேரத்தில் உலர வைக்கிறேன்.
சரி அம்மா, துணிகள் அதிகமாக இருப்பதால் இரண்டு முறை உலர வைக்கிறேன்.
மிதமான போக்கைத் தெரிவு செய்க
இரண்டு நாள்களுக்குத் தேவையான நீரை இன்றே ஊற்றுகிறேன்.
தினமும் அளவான நீரை ஊற்றுகிறேன்.
மிதமான போக்கைத் தெரிவு செய்க.
அப்பா, இக்காலணி பார்க்க அழகாக உள்ளது. இதை வாங்கிக் கொள்ளலாம்.
வேண்டாம் அப்பா, மலிவான விலையில் உள்ள வேறு காலணியை வாங்கிக் கொள்ளலாம்.
மழை நீரைச் சேமித்து, அதில் வாகனத்தைக் கவுழுதல்.
சரி
தவறு
சாப்பிட்டு எஞ்சிய உணவைச் செல்லப் பிராணிக்குக் கொடுத்தல்.
சரி
தவறு
ஆஹா ! எவ்வளவு சாப்பாடு, இன்று வயிறு நிறைய சாப்பிட்ட வேண்டும்
சரி
தவறு
