Worksheetsபகு/பகா எண்கள்
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
கீழ்க்காணும் எண்களில் எது பகு எண்ணாகும்?
a)
5
b)
7
c)
11
d)
12
2.
கீழ்க்காணும் எண்களில் எது பகா எண்ணாகும்?
a)
12
b)
13
c)
14
d)
15
3.
கீழ்க்காணும் எண்களில் எது பகா எண்ணாகும்?
a)
14
b)
15
c)
16
d)
17
4.
முந்நூற்று நாற்பத்து மூவாயிரத்து நானூற்று ஒன்று - எண்ணில்
a)
16 453
b)
43 001
c)
343 401
d)
463 342
5.
9 436 221-இல் இலக்கம் 3-இன் மதிப்பு என்ன?
a)
300
b)
3000
c)
30 000
d)
300 000
6.
2 மில்லியன்
a)
2 000 000
b)
200 000
c)
20 000
d)
2000
7.
3 854 167 இல் இலக்கம் 8இன் இடமதிப்பு என்ன?
a)
நூறு
b)
பத்தாயிரம்
c)
நூறாயிரம்
d)
மில்லியன்
8.
a-வின் மதிப்பு என்ன?
a)
40
b)
4000
c)
40 000
d)
4 000 000
9.
m-இன் மதிப்பு என்ன?
a)
90.6
b)
906
c)
9060
d)
906 000
10.
125 135- கிட்டிய பத்தாயிரத்திற்கு மாற்றுக.
a)
125 000
b)
125 100
c)
130 000
d)
135 000
11.
2 384 064 - 944 387 - 56=
a)
1439677
b)
1 439 621
c)
1 439 565
d)
1 400 000
12.
1 508 232 ÷12=
a)
754 116
b)
18 098 784
c)
125 686
d)
10473
13.
25 - எந்த வகை எண்ணைச் சார்ந்தது?
a)
பகா
b)
பகு
14.
கீழ்க்காணும் எண்களில் எது பகு எண்ணாகும்?
a)
5
b)
7
c)
9
d)
11
15.
கீழ்க்காணும் எண்களில் எது பகா எண்ணாகும்?
a)
21
b)
31
c)
42
d)
48
100 %
