WorksheetsMillion (decimal & fraction)
Total questions: 8
Worksheet time: 14mins
Name
Class
Date
1.
0.542 மில்லியன் = _______________
a)
5 420 000
b)
5 042 000
c)
542 000
2.
6.731 058 மில்லியன் = ________________
a)
6 731 058
b)
6 731 580
c)
673 158
3.
351 மில்லியன்
a)
200 000
b)
3 200 000
c)
500 000
4.
643 மில்லியன்
a)
6 750 000
b)
6 450 000
c)
750 000
5.
ஒரு காற்பந்து போட்டியை 5.264 மில்லியன் பெரியவர்களும்
82 மில்லியன் சிறுவர்களும் கண்டுகளித்தனர். அப்போட்டியை எத்தனை பேர் கண்டுகளித்தனர்a)
0.25 மில்லியன்
b)
5.014 மில்லியன்
c)
5.514 மில்லியன்
6.
ஒரு கிராமப்புற புதிய வீட்டுமனைத் திட்டத்திற்கு மத்திய RM7.25 மில்லியன் ஒதுக்கியது. மாநில அரசாங்கம்
RM 241 மில்லியன் ஒதுக்கியது. அந்த வீட்டு மனைத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணம் எவ்வளவு?a)
RM2.25 மில்லியன்
b)
RM9.5 மில்லியன்
c)
RM7 மில்லியன்
7.
மக்கள் கூட்டுற்விக் கழகம், அதன் உறுப்பினர்களிடமிருந்து RM3.456 மில்லியனைச் சேமிப்புப் பணமாக பெற்றது. அதில்
53 பாகத்தை இருப்புக் கணக்கில் வைத்தது. இருப்புக் கணக்கில் வைக்கப்பட்ட பணம் எவ்வளவு?a)
2.073 600 மில்லியன்
b)
2.856 மில்லியன்
c)
0.6 மில்லியன்
8.
2017 ஆண்டு சுக்மா போட்டிக்கு RM9.26 மில்லியன் ஒதுக்கப்பட்டது. அதில்
54 பாகம் விளையாட்டு மைதானம், தளவாடப் பொருள்கள், புதுப்பித்தலுக்கு ஒதுக்கப்பட்டால், மீதம் எவ்வளவு பணம் இருக்கும்?a)
RM8.46 மில்லியன்
b)
RM1.852 மில்லியன்
c)
RM7.408 மில்லியன்
100 %
