Worksheetsஇணையம் (1)
Total questions: 12
Worksheet time: 7mins
இவற்றில் எது இணையத்தைக் குறிக்கும் சின்னம்/(icon) இல்லை
இவற்றில் எது இணையத்தைக்(internet) குறிக்கும் படம்
இணையத்தப் பயன்படுத்தி செய்யக்கூடியவைகளைத் தேர்வு செய்க.
வணிகம் செய்யலாம்/பொருட்களை வாங்கலாம்
முகம் பார்த்து தொடர்பு கொள்ளலாம்
தகவலைத் தேட முடியும்
மின்னஞ்சல் அனுப்பலாம்
பாடலை பதிவு செய்யலாம்
இணையம் என்றால் என்ன?
பிணைய வடம்(Network cable)
பல கணினி வலையமைப்புகளின் கூட்டிணைப்பைக் குறிக்கவில்லை.
உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான கணினிகளின் இணைப்பின் தகவல்
இணையம் மூலம் ஒரு ______________ விரைவாகத் தேடவும்;அனுப்பவும்;பெறவும் முடியும்.
துன்பத்தை
கடிதத்தை
உணவை
தகவலை
இணையம் மூலம் ஒருவருக்குகொருவர் _________________.
சண்டை போடலாம்
வழிப்பாடு செய்யலாம்
பார்த்துப் பேசிக்கொள்ளலாம்
இணையத்தின் வழி பொருட்கள் வாங்க உகந்த செயலி
கணினி _____வழியே அனைவரையும் இணைக்கிறது.
வரைகலை
சொற்செயலி
ஊடக இயக்கி
இணையம்
Internet என்பதன் கலைச்சொல் அறிக.
புலனம்
முகநூல்
இணையம்
உலாவி
Webpage in tamil?
உலாவி
புலனம்
வலைபக்கம்
தேடுபொறி
Search Engine in tamil?
உலாவி
வலைபக்கம்
வலைத்தலம்
தேடுபொறி
கீழ்க்கண்டவற்றுள் இணையத்தின் நன்மைகளைத் தேர்ந்தெடுக. ( ஒரு விடைக்கு மேல் தேர்ந்தெடுக்கலாம்)
பொது அறிவு வளர்ச்சி பெறுதல்
செய்திகளைப் பெறுதல்
நச்சுநிரலால் பாதிப்படைதல்
நேர விரயத்தைத் தடுத்தல்
