NEW
Font size
Worksheetsஇடமதிப்பு/இலக்க மதிப்பு (YEAR 5)
Total questions: 20
Worksheet time: 10mins
343 507 இல் இலக்கம் 4-இன் இட மதிப்பு என்ன?
நூறு
ஆயிரம்
பத்தாயிரம்
நூறாயிரம்
45 587 இல் இலக்கம் 5-இன் இட மதிப்பைக் குறிப்பிடுக.
ஒன்று
பத்து
நூறு
ஆயிரம்
278 645 -இல் கோடிடப்பட்ட இலக்கத்தின் மதிப்பை கண்டுப்பிடி.
80 000
8 000
800
80
278 645 -இல் கோடிடப்பட்ட இலக்கத்தின் மதிப்பை கண்டுப்பிடி.
80 000
8 000
800
80
814 725 இல் கோடிடப்பட்ட இலக்கத்தின் மதிப்பை அடையாளங் காண்க.
800 000
80 000
8 000
800
731 856 இலக்க மதிப்பிற்கு ஏற்ற எண்களைக் கண்டுப்பிடி.
237 255
538 564
345 907
484 561
915 360 இலக்க மதிப்பிற்கு ஏற்ற எண்களைக் கண்டுபிடி.
656 343
713 479
593 524
342 673
246 904 இலக்க மதிப்பிற்கு ஏற்ற எண்களைக் கண்டுபிடி.
452 348
740 159
800 342
534 401
400 345 -ஐ இடமதிப்பிற்கு ஏற்ப பிரித்து காட்டுக.
400 000 + 300 + 40 + 5
40 000 + 300 + 40 + 5
4 நூறாயிரம் + 3 நூறு + 4 பத்து + 5 ஒன்று
4 நூறாயிரம் + 3 ஆயிரம் + 4 பத்து + 5 ஒன்று
இட மதிப்பினைக் கண்டறிக
28 456
ஒன்று
நூறு
ஆயிரம்
பத்து
இடமதிப்பினைக் கண்டறிக.
42 944
பத்து
நூறு
பத்தாயிரம்
ஒன்று
இடமதிப்பினைக் கண்டறிக.
65 712
நூறு
ஒன்று
ஆயிரம்
பத்து
56 789 - இலக்கம் 6-இன் இடமதிப்பு யாது?
600
60
6000
6
15 567 இவ்வெண்ணை இடமதிப்புக்கேற்ப பிரிக்கவும்.
15 பத்தாயிரம் + 0 ஆயிரம் + 5 நூறு + 6 பத்து + 7 ஒன்று
1 பத்தாயிரம் + 5 ஆயிரம் + 5 நூறு + 6 பத்து + 7 ஒன்று
10000 + 5000 + 500 + 60 + 7
15000 + 500 + 60 + 7
இடமதிப்பு ஆயிரத்தைக் காட்டும் எண் எது?
45 822
90 664
11 003
77 890
8. எண் பிரிப்புக்கு ஏற்ற எண் யாது?
5பத்தாயிரம் + 4ஆயிரம் + 2நூறு + 3பத்து + 9ஒன்று =
5 423
54 239
40 399
58 390
2ஆயிரம் + 3 பத்து + 6 நூறு + 2 ஒன்று =
2362
2632
2623
2263
கொடுக்கப்பட்ட எண்களை இலக்க மதிப்பிற்கு ஏற்ப பிரித்து எழுதுக.
9234
900+200+30+4
900+2000+300+4
9000+200+30+40
9000+200+30+3
490 621ஐ இடமதிப்பிற்கு ஏற்றவாறு பிரித்தால்..
4 நூறாயிரம் + 9 பத்தாயிரம் + 6 நூறு + 2 பத்து + 1 ஒன்று
4 நூறாயிரம் + 9 பத்தாயிரம் + 6 ஆயிரம் + 2 பத்து + 1 ஒன்று
400 000 + 90 000 + 600 + 20 + 1
400 000 + 90 000 + 6 000 + 20 + 1
35 208ஐ இலக்க மதிப்பிற்கு ஏற்ப பிரித்தால்
30 000 + 5000 + 200 + 8
35 000 + 20 + 8
30 000 + 5000 + 20 + 8
30 000 + 50 000 + 200 + 80
