Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தொடர் இயக்கதிறன்

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தொடர் இயக்கம் எந்தெந்தத் திறன்களை ஒருங்கிணைத்துள்ளது?

a)

இடப்பெயர்ச்சி

b)

சமனித்தல்

c)

சுழற்சி

d)

நடத்தல்

2.

தொடர் இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முன் என்ன பயிற்சிகளைச் செய்திருக்க வேண்டும்?

a)

பக்கவாட்டில் நகருதல்

b)

வெதுப்பல்

c)

தசைநீள்

d)

ஓடுதல்

3.

சீருடற்பயிற்சி என்பது வலிமை, ................. , ஒருங்கியக்கம் ஆகியவை இணைந்த சீரான உடல் அசைவுகளை அடிப்படையாகக் கொண்டது.

a)

சுறுசுறுப்பு

b)

வேகம்

c)

நிலைத்தன்மை

d)

வளைவுத்தன்மை

4.

கீழே கொடுக்கப்பட்ட திறன்கள் தொடர் இயக்கப் பயிற்சிகள் ஆகும். ஒன்றைத்தவிர..

a)

இடப்பெயர்ச்சி

b)

நடைப்பயிற்சி

c)

சமனித்தல்

d)

சுழற்சி

5.

ஆண்கள் குழுவாகக் கைக்குட்டை வைத்துச் சுழற்றி தங்கள் ஆண்மை வெளிப்படும் வண்ணம் ஆடும் ஆட்டம். கோயில் விழாக்களிலும் கத்தோலிக்க, கிறிஸ்துவ தேவாலயங்களிலும் ஆடப்பட்டு வருகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட நடனம் .................. ஆகும்.

a)

கோலாட்டம்

b)

மயிலாட்டம்

c)

ஒயிலாட்டம்

d)

கும்மியாட்டம்

6.

அடிப்படை விளையாட்டு திறன்களில் மாணவர்களின் ஆர்வத்தை தூண்ட, கல்வியமைச்சு TGFU என்ற புதிய பயிற்றுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. TGFU என்றால் என்ன?

a)

Teaching Games For Unemployed

b)

Teaching Games For Unfit

c)

Teaching Games For Understanding

d)

Teaching Games For Umpires

7.

அடிப்படை விளையாட்டுத் திறன்கள் மூவகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை..

a)

திடல்சார், வலைசார், தாக்குதல்சார்

b)

திடல்சார், தாக்குதல்சார், நிலம்சார்

c)

தாக்குதல்சார், நிலம்சார், தற்காப்புசார்

d)

தடுப்புசார், வலைசார், திடல்சார்

8.

கீழே உள்ளவற்றுள் எது தாக்குதல்சார் விளையாட்டு?

a)

முடைப்பந்து

b)

பூப்பந்து

c)

கூடைப்பந்து

d)

மென்பந்து

9.

கீழே உள்ளவற்றுள் எது வலைசார் விளையாட்டு அல்ல.

a)

டென்னிஸ்

b)

சரமாரி ( voli )

c)

பூப்பந்து

d)

ரஃபி