Free Printable Worksheets
Font size
More settings
ஆரோக்கியமான உணவைத் தேர்வுச் செய்க.
நான் தினமும் __________ உடைகளை அணிவேன்
அசுத்தமான
தூய்மையான
கறையான
இனிப்பு பொருள்கள் பற்களைக் கெடுக்கும்.
சரி
தவறு
ராணிக்குப் பசிக்கிறது. அவள் எந்த உணவை தேர்ந்தெடுக்க வேண்டும்?
குமார் குப்பையை எங்குப் போட வேண்டும்?
அனிதா உணவு உண்ணுவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?
View all
5 questions
நலக்கல்வி ஆண்டு 3 குடும்பவியல். ( இரா.முனியம்மாள்)
Worksheet
•
1st - 3rd Grade