Free Printable Worksheets
Font size
More settings
ஆத்திசூடியை இயற்றியவர் யார்?
பாரதியார்
ஒளவையார்
கண்ணதாசன்
உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை?
10
12
7
5
ஆத்திசூடியைத் தேர்ந்தெடுக.
பளபள
அச்சம் தவிர்
மேடு பள்ளம்
சுற்றும் முற்றும்
தாத்தா வாழை (a) வாங்கி வந்தார்.
மாணவர்கள் என்பது...
பலவின்பால்
ஆண்பால்
பலர்பால்