wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அலகு 9 & 10 Quiz

Total questions: 20

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

dining room

a)

உணவு அறை

b)

சமையல் அறை

c)

களஞ்சிய அறை

d)

வரவேற்பு அறை

2.

storage room

a)

உணவு அறை

b)

சமையல் அறை

c)

களஞ்சிய அறை

d)

வரவேற்பு அறை

3.

praying room

a)

களஞ்சிய அறை

b)

வரவேற்பு அறை

c)

படிப்பு அறை

d)

வழிபாட்டு அறை

4.

ப___க்கை

a)

b)

டு

c)

டி

d)

5.

சரியான சொல் எது?

a)

கலிவு

b)

கலிவூ

c)

களிவு

d)

கழிவு

6.

’வீடு’ வின் ஒத்தசொல்

a)

அறை

b)

இல்லம்

c)

மனை

d)

கட்டடம்

7.

’வை’ யின் எதிர்ச்சொல்

a)

எடு

b)

போ

c)

வா

d)

படு

8.

English for சமை

(a)  

9.

பெயர்சொற்கள்

a)

சிரி

b)

திங்கள்

c)

அடித்தான்

d)

பச்சை

10.

’அழகு’ வின் ஒத்தசொல்

a)

வண்ணம்

b)

தூய்மை

c)

வனப்பு

d)

படிப்பு

11.

television

a)

வானொலி

b)

தொலைக்காட்சி

c)

தொலைபேசி

d)

கணினி

12.

English for மணிக்கூடு

(a)  

13.

படுக்கை அறையில் இல்லாத பொருள்:

a)

கட்டில்

b)

பெட்டகம்

c)

மெத்தை

d)

பானை

14.

சமையல் அறையில் உள்ள பொருட்கள்:

a)

இருக்கை

b)

கணினி

c)

கத்தி

d)

சட்டி

15.

வ ____ லை

a)

b)

c)

d)

லி

16.

சரியான சொல் எது?

a)

இரக்கை

b)

இறுக்கை

c)

இருட்கை

d)

இருக்கை

17.

’முறம்’ ஒத்தசொல்

a)

பானை

b)

சட்டி

c)

சுளகு

d)

குவளை

18.

’மேலே’ யின் எதிர்ச்சொல்

a)

வெளியே

b)

கீழே

c)

உள்ளே

d)

மூலை

19.

வினைச்சொற்கள் எது?

a)

திற

b)

கை

c)

அடி

d)

படம்

20.

’குளிர்’ இன் எதிர்ச்சொல்:

a)

சூடு

b)

காற்று

c)

கூதல்

d)

வெப்பம்