wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

II Eng குறுந்தொகை, அகநானூறு

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

எட்டுத்தொகை நூல்களில் குறைந்த அடிவரையறை உடைய நூல்.

a)

குறுந்தொகை

b)

ஐங்குறுநூறு

c)

பரிபாடல்

2.

குறுந்தொகையை தொகுத்தவர்

a)

பூரிக்கோ

b)

கூடலூர் கிழார்

c)

உருத்திர சன்மன்

3.

அகநானூற்றுப்பாடல்களைத் தொகுத்தவர்

a)

உருத்திரசன்மன்

b)

உக்கிரப்பெருவழுதி

c)

கபிலர்

4.

அகநானூறின் வேறுபெயர்

a)

புறநானூறு

b)

முல்லைப்பாட்டு

c)

நெடுந்தொகை

5.

அகநானூற்றுப் பாடல் வரிசையில் 301-400 வரையுள்ள செய்யுள் தொகுப்பினை எவ்வாறு கூறுவர்?

a)

களிற்றியானை நிரை

b)

மணிமிடை பவளம்

c)

நித்திலக்கோவை

6.

அகநானூற்றுப் பாடல் வரிசையில் 1-120 வரையுள்ள செய்யுள் தொகுப்பினை எவ்வாறு கூறுவர்?

a)

மணிமிடைப்பவளம்

b)

களிற்றியானை நிரை

c)

நித்திலக்கோவை

7.

அகநானூற்றுப் பாடல் வரிசையில் 121- 300 வரையுள்ள செய்யுள் தொகுப்பினை எவ்வாறு கூறுவர்?

a)

மணிமிடைப்பவளம்

b)

நித்திலக்கோவை

c)

களிற்றியானை நிரை

8.

குறுந்தொகைப் பாடல்களின் அடி அளவு

a)

3-6

b)

4-8

c)

9-12

9.

எட்டுத்தொகையில் அகப்பொருள் உரைக்கும் நூல்கள் எத்தனை

a)

2

b)

4

c)

5

10.

நற்றிணையில் அமைந்துள்ள பாடல்கள் எவ்வளவு?

a)

301

b)

400

c)

450