Worksheetsபழமொழி படிவம் 1
Total questions: 5
Worksheet time: 3mins
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம் எனும் பழமொழியின் பொருள் யாது?
பல நூல்களைப் படிப்பதனால் அறிஞனாகத் திகழலாம்
தம் குறையையும் இயலாமையையும் சொல்லத் துணிவு இல்லாமல், அதற்காக மற்றவரையும் மற்றவற்றையும் குறை கூறுவர்.
ஒருவர் இளமையில் கைகொள்ளும் பழக்கவழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்.
ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது.
தன் கையே தனக்கு உதவி எனும் பழமொழியின் பொருள் யாது?
பல நூல்களைப் படிப்பதனால் அறிஞனாகத் திகழலாம்
தம் குறையையும் இயலாமையையும் சொல்லத் துணிவு இல்லாமல், அதற்காக மற்றவரையும் மற்றவற்றையும் குறை கூறுவர்.
ஒருவர் இளமையில் கைகொள்ளும் பழக்கவழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்.
ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது.
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான் எனும் பழமொழியின் பொருள் யாது?
பல நூல்களைப் படிப்பதனால் அறிஞனாகத் திகழலாம்
தம் குறையையும் இயலாமையையும் சொல்லத் துணிவு இல்லாமல், அதற்காக மற்றவரையும் மற்றவற்றையும் குறை கூறுவர்.
ஒருவர் இளமையில் கைகொள்ளும் பழக்கவழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்.
ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது.
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் எனும் பழமொழியின் பொருள் யாது?
பல நூல்களைப் படிப்பதனால் அறிஞனாகத் திகழலாம்
தம் குறையையும் இயலாமையையும் சொல்லத் துணிவு இல்லாமல், அதற்காக மற்றவரையும் மற்றவற்றையும் குறை கூறுவர்.
ஒருவர் இளமையில் கைகொள்ளும் பழக்கவழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்.
ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது.
ஒரு காசு பேணின் இரு காசு தேறும். எனும் பழமொழியின் பொருள் யாது?
ஒவ்வொரு காசையும் கவனத்துடன் சேமித்து வந்தால் நாளடைவில் பெருந்தொகையாகிவிடும்.