Font size
WorksheetsIlakkanam semi 1
Total questions: 10
Worksheet time: 3mins
ஒரு கருத்தையோ செயலையோ மிகைப்படுத்திக் கூறுவது
பெயரடை
விடையடை
வல்லடை
"மேற்கத்திய' என்னும் சொல்.........
கூட்டுவினையடை
தனிப்பெயரடை
கூட்டுப்பெயரடை
தனிவினையடை
நேற்று மழை. ( சோவென்று ) பெய்தது.
கூட்டு வினையடை
வல்லடை
வினையடை
கூட்டுப் பெயரடை
முற்றுப்பொருளைக் கொடுக்கும் உம்மை இடைச்சொல் எது??
நம்மோடு கண்ணனும் வருகிறான்
மூவேந்தரும் வந்தனர்
கவிமாறனும் தந்து விட்டான்
மூன்றாம் வேற்றுமை உருபுகள் மூண்று மாறுபாடுகளை பெயர்ச்சொல்லுக்கு வழங்க வல்லன. அவை யாவை???
கருவி
அதுவாதல்
கருத்தா
உடனிகழ்வு
கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் உடன் என்னும் வேற்றுமை உருபு வழங்கும் வேற்றுமைப் பொருள் யாது???
கருத்தா
உடனிகழ்ச்சி
கருவி
இரண்டாம் வேற்றுமை உருபு " ஐ " பல்வேறு பொருள்மாறுபாடுகளை குறிக்கும். பின்வருவன வற்றுள் எது தவறு.
அழித்தல்
காத்தல்
நீத்தல்
ஒத்தல்
வெற்றிக்கு நண்பன் உழைப்பு. இதில் நான்காம் வேற்றுமை உருபான "கு" என்ன வேற்றுமைப் பொருளில் வந்துள்ளது.
பொருட்டு
நட்பு
முறை
அதுவாதல்
தமிழில் அதிகமாகப் பயன்படும் சாரியைகளின் எண்ணிக்கை ......ஆகும்
6
8
9
7
பலர்பால் படர்க்கை வினைமுற்று விகுதிகள் யாவை
அல், ஆள், ப,மார்
அர்,ஆர்,ப,மார்
அல்,அர்,ஆள் ப், மார்
