Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கேள்விக்கு என்ன பதில்?

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

மண்ணுக்குள் போகும் நெகிழிப் பொருள்களால் _______________ செடிகள் வளராது.

a)

பழைய

b)

புதிய

2.

கடலில் வீசும் நெகிழிப் பொருள்களால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ________________ நிகழும்.

a)

பாதிப்பு

b)

ஆபத்து

3.

அனைத்து நெகிழிப் பொருள்களும் ஆபத்தானது என்பது சரியா?

a)

ஆம்

b)

இல்லை

4.

நெகிழித் தட்டுக்குப் பதிலாக ________________ பயன்படுத்தலாம்.

a)

வாழையிலை

b)

மாவிலை