wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

97 871

கோடிடப்பட்ட எண்ணின் இடமதிப்பு என்ன?

a)

ஒன்று

b)

பத்து

c)

நூறு

d)

ஆயிரம்

2.

கீழ்காணும் எண்ணில் 1இன் இலக்க மதிப்பு என்ன?

81 506

a)

10

b)

100

c)

1000

d)

10 000

3.

80 563

இலக்க மதிப்பிற்கு ஏற்ப பிரித்து எழுதுக.

a)

8000+500+60+3

b)

80000+500+60+3

c)

80000+5000+60+3

d)

8000+5000+600+3

4.

கீழ்காணும் எண்ணை இடமதிப்பிற்கு ஏற்ப பிரித்து எழுதுக.

72 419

a)

7 ஆயிரம் + 2 பத்தாயிரம் + 4 நூறு + 1 பத்து + 9 பத்து

b)

7 பத்தாயிரம் + 2 நூறு + 4 ஆயிரம் + 1 பத்து + 9 ஒன்று

c)

7 ஆயிரம் + 2 ஆயிரம் + 4 நூறு + 1 பத்து + 9 ஒன்று

d)

7 பத்தாயிரம் + 2 ஆயிரம் + 4 நூறு + 1 பத்து + 9 ஒன்று

5.

வண்ணமிடப்பட்ட இலக்கத்தின் இலக்க மதிப்பை எழுதுக.

38 496

a)

40

b)

400

c)

4000

d)

40000

6.

சரியான ஏறு வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்

a)

10 000 , 20 000 , 30 000 , 40 000

b)

60 000 , 70 000 , 90 000 , 10 000

c)

20 000 , 50 000 , 10 000 , 10 020

d)

70 000 , 50 000 , 20 000 , 90 000

7.

விடுப்பட்ட எண்ணை அடையாளம் காண்க.

96 700, _____________, 98 700, 99 700

a)

99 000

b)

97 700

c)

98 900

d)

99 100

8.

விடுபட்டுள்ள எண்ணை அடையாளம் காண்க.

42 000, 41 000, ___________, 39 000

a)

38 000

b)

43 000

c)

42 000

d)

40 000

9.

சரியான ஏறு வரிசை தேர்ந்தெடுக

a)

50 300 + 50 400 + 50 800 + 50 600

b)

50 300 + 50 400 + 50 500 + 50 600

c)

50 300 + 50 800 + 50 500 + 50 600

10.

சரியான இறங்கு வரிசை தேர்ந்தெடுக

a)

40 000 + 20 000 + 60 000 + 80 000

b)

80 000 + 40 000 + 60 000 + 20 000

c)

80 000 + 60 000 + 40 000 + 20 000