WorksheetsJunior 21
Total questions: 10
Worksheet time: 5mins
Name the son of Nun/நூனின் குமாரன் பெயர் என்ன ?
Moses/மோசே
Aaron/ஆரோன்
Joshua/யோசுவா
How many times should they march around the city on the seventh day?/ஏழாம் நாளில் பட்டணத்தை எத்தனை தரம் சுற்றி வர வேண்டும் ?
7
6
1
How many trumpets were carried before the ark of the covenant of the Lord?/கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக எத்தனை எக்காளங்களை பிடித்து கொண்டு போனார்கள் ?
7
6
1oo
Who blowed the trumpets?/எக்காளங்களை ஊதினது யார் ?
People/ஜனங்கள்
Priests/ஆசாரியர்கள்
Soldiers/யுத்த வீரர்கள்
“Shout”. Who said to whom?/"ஆர்ப்பரியுங்கள்". யார் யாரிடம் கூறியது ?
Joshua said to Moses/ யோசுவா மோசேயிடம்
Joshua said to the soldiers/ யோசுவா யுத்தவீரர்களிடம்
Joshua said to the people/யோசுவா ஜனங்களிடம்
Name the town which was shut up inside and out because of the Israelites/இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்த பட்டணம் எது ?
Jericho/எரிகோ
Sodom/சோதோம்
Joppa/யோப்பா
What did the people do on the seventh day when the trumpets were blown?/ஏழாம் நாளில் எக்காளம் ஊதப்படும் போது ஜனங்கள் என்ன செய்தார்கள் ?
They danced/ நடனமாடினார்கள்
They shouted with a great shout/மகா ஆரவாரத்தோடேஆர்பரித்தார்கள்
They ran out with fear/பயந்து ஓடினார்கள்
Who carried the ark of the covenant of the Lord?/கர்த்தருடைய பெட்டியை சுமந்து கொண்டு போனது யார் ?
Priests/ஆசாரியர்கள்
People/ ஜனங்கள்
Soldiers/யுத்த வீரர்கள்
__________ was with Joshua/_______யோசுவாவோடே இருந்தார் .
The Lord/கர்த்தர்
Moses/மோசே
Pharoah/பார்வோன்
How many times did they march for six days?/ஆறு நாட்களும் பட்டணத்தை எத்தனை தரம் சுற்றி வர வேண்டும் ?
2 times daily/ தினம் இரண்டு தரம்
1 time daily/தினம் ஒரு தரம்
7 times daily/இரண்டு ஏழு தரம்
